பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

முதல் பட்டதாரி உதவித்தொகை

முதல் பட்டதாரி உதவித்தொகை

Posted by பவித்ரா at May 10. 2017
ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி அவருக்கான உதவித்தொகையை பெறவில்லையெனில் அடுத்த பட்டதாரி அந்த உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாமா?

Re: முதல் பட்டதாரி உதவித்தொகை

Posted by Uma tirupur at May 16. 2018
ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி அவருக்கான உதவித்தொகையை பெறவில்லையெனில் அடுத்த பட்டதாரி அந்த உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாமா?

Re: முதல் பட்டதாரி உதவித்தொகை

Posted by உமாராணி at April 24. 2019
நான் 2004 பட்டம் பெற்றவர். முதல் பட்டதாரியும் எங்கள் குடும்பத்தில் நான் தான் உதவித்தொகை பெறுவது எவ்வாறு?

Re: முதல் பட்டதாரி உதவித்தொகை

Posted by Pandiselvi at July 04. 2019
I need first graduate amount

Re: முதல் பட்டதாரி உதவித்தொகை

Posted by k.seetharaman at August 14. 2019
முதல் பட்டதாரி உதவித்தொகை பெற வழிமுறைகள்

Re: முதல் பட்டதாரி உதவித்தொகை

Posted by சதீஷ். எ at August 22. 2019
அன்புள்ள ஐயா , நான் பொறியியல் கல்லூரி முடித்து இருக்கிறேன் எனக்கு உதவித்தொகை கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொல்கிறேன் . நான் கோழி பண்ணை அமைக்க உதவி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கு கோழி வளர்ப்பதில் அனுபவம் இருக்கிறது அதனால் நான் இந்த தொழிலை தேர்வு எடுத்து உள்ளேன் அதற்கு நீங்கள் எனக்கு உதவி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் . இப்படிக்கு சதீஷ் .எ
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top