பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

படித்தது மறந்து போனால் என்ன செய்வது

படித்தது மறந்து போனால் என்ன செய்வது

Posted by அன்னலெட்சுமி at January 10. 2019
என் குழந்தை நன்றாக படிக்கிறாள். ஆனால் படித்ததை அடிக்கடி மறந்து விடுகிறாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆலோசனைக் கூறவும்

Re: படித்தது மறந்து போனால் என்ன செய்வது

Posted by பிரபாகரன் at February 05. 2019
என் குழந்தை நன்றாக படிக்கிறாள். ஆனால் படித்ததை அடிக்கடி மறந்து விடுகிறாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆலோசனைக் கூறவும்

Re: படித்தது மறந்து போனால் என்ன செய்வது

Posted by செ. ஜெயராமன் at June 20. 2020
குழந்தைகளின் அறிவாற்றல் அளவிட முடியாதது. உங்களுக்கான பதிலுக்குள் போகும் முன் மூளை தொடர்பான சில தகவல்களை அறிந்து கொள்வது அவசிய மாகிறது. குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளையும் கட்டுப் படுத்து இயக்க மூளையில் பிரத்தியேக நரம்புகள் ஒருங்கிணைந்து செயல்படுதல் மூலமே நினைவு உட்பட எல்லா செயல்களும் நடக்கிறது. ஆனால் குழந்தைகளின் மூளையில் ஒவ்வொரு செயல்களையும் இயக்குதல், கட்டுப்டுத்துதலுக்கு உள்ள நரம்புகளோடு இப்படி தனஇத்த நரம்பு மண்டலத்தை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துகிற பணியினைச் செய்ய கிட்டத்தட்ட 10,000 மேலான ( inter link) உள் தொடர்பு நரம்புகள் இருக்கின்றன. வளர்ந்து முதிர்ந்த நமக்கோ வெறும் 2,000 நரம்புகள் மட்டுமே உள்ளன.ஆனால் நாம் சிறு பிள்ளையாக இருந்த போது நமக்கும் 10000 உள் தொடர்பு நரம்புகள் இருந்தன காலப் போக்கில் நாம் வளர வளர அந்த தொடர்பு நரம்புகளை பயன் படுத்தாததாலும், அத் தொடர்பை வலுப் படுத்தாததாலும் அவை தொடர்பற்றுப் போனது. மேற் சொன்ன அறிவியல் கூற்றுப் படி இதில் பிரச்சனை இருந்தாலோ, உடல் சார்ந்த, மனநலம் சார்ந்த பிரச்சனைனகள் இருந்தால் மட்டுமே குழந்தைகள் நினைவாற்றலில் குறைபாடு இருக்கும். இப்படி இல்லாத போது குழந்தையினைக்குறைகூறுவது தவறு. கற்பித்தல் முறையில் உள்ள பிவச்சனைகள்தான் இத்தகு பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது. எனவே இது சார்ந்து புதிய கற்பித்தல் முறைகளை சஇறந்த பயிற்சியாளரின் துணையுடன் கற்பிக்க ஏற்பாடு செய்ஷுங்கள்.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top