பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள் / இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)

வேளாண் துறை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுவதற்கான தலைமை அமைப்பாக உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவராக மத்திய வேளாண் துறை அமைச்சர் இருக்கிறார்.

38 வேளாண் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் 26 ஆயிரம் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின்  உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் (காஷ்மீர், ஆந்திரம் நீங்கலாக) மற்ற மாநிலங்களில் உள்ள வேளாண் கல்வி நிலையங்களில் உள்ள 15 சதவீத இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை ஐசிஏஆர் நடத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு www.icar.org.in

3.03333333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top