பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / கல்வி கடனுக்கான புதிய இணையதளம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வி கடனுக்கான புதிய இணையதளம்

வித்யாலக்ஷ்மி என்ற பெயரிலான இணையதளம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வித்யாலக்ஷ்மி என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 வங்கிகள் தங்களது கல்விக் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் 13வங்கிகள் இதில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NSDL அமைப்பு நிர்வகிக்கும் இந்த இணைய தளத்தை நிர்வகிக்கிறது. கல்விக் கடன் கிடைக்காத காரணத்தால் உயர்கல்வியை மாணவர்கள் கைவிடுவதை முற்றிலும் தடுப்பதே இந்த இணைய தளத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய தளத்திலேயே மாணவர்கள் கல்வி உதவித் தொகை மற்றும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : NSDL அமைப்பு

Filed under:
2.92523364486
தீபா Oct 07, 2017 02:14 PM

என் தங்கை diplomaGNM nursing .முடித்து உள்ளார்கள் post basic nursing படிக்க வேண்டும் இதற்கு வங்கி உதவி கிடைக்குமா

தனலட்சுமி Apr 25, 2017 02:11 PM

எனது மகள் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு பயின்று வருகிறாள்..அவள் 2வருடம் முடிவடைகிறது..இருப்பினும் கல்வி தொகை செலுத்த வேண்டும்..அவள் கல்வி படிப்பை மேலும் தொடர வங்கி உதவி கிடைக்குமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top