கல்வி, பண்பாடு, பழம் பெருமைகள் போன்றவற்றை முதன் முதலில் கற்றுக்கொள்ளும் உபயோகிப்பபாளர்களை கருத்ததில் கொண்டு குழந்தைகள் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது
தங்கள் தாய்மொழியிலேயே கற்கும் குழந்தைகளின் தேவையினைப் குழந்தைகள் பகுதி பூர்த்தி செய்கிறது
இந்தப் பகுதி உங்கள் கேளிக்கைக்காக மட்டும் பிரத்யோகமாக உள்ளது. குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு இப்பகுதி உதவி செய்கிறது
இந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் உள்ளன. இனிய கதைகள், பாட்டுகள் போன்றவற்றைக் கேட்டும் பார்த்தும் நம்மைச் சுற்றி நடக்கும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
மூலம்: Tamil Virtual University