பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆன்லைன் மதிப்பிடுதல்

இந்த பகுதி பல்வேறு தலைப்புகளின் ஆன்லைன் மதிப்பீடுகளை உள்ளடக்கியுள்ளது.

மாணவர்களுக்கான தேர்வு முறைகள்

ஆன்–லைன் மதிப்பீட்டு முறை என்பது மாணவராகிய நீங்கள் ஒரு பாடத்தை பயின்ற பின் அப்பாடத்தில் எவ்வளவு அறிவும் பயிற்சியும் பெற்றுள்ளீர்கள் என்பதைக் கணிக்க பெரிதும் உதவுகிறது. இந்தத் தேர்வு முறை மேலும் உங்களது அறிவை வளர்த்துக் கொள்ளவும், திறமைகளை புதுப்பித்துக் கொள்ளவும், தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் உதவுகிறது. உங்களுக்குத் தேவையான பாடங்களில் இத்தகைய மதிப்பீட்டு முறையை தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதீர்கள்.

இந்தத் தளத்தின் முக்கிய நோக்கமே பல்வேறு பாடத்தலைப்புகளில் எல்லா வயதினருக்குமான ஆன்லைன் மதிப்பீட்டு முறையை வழங்கக்கூடிய இணைய தள முகவரியோடு உங்களுக்கு தொடர்பேற்படுத்திக் கொடுப்பதேயாகும். நீங்கள் ஆன்-லைன் மதிப்பீட்டுக்கு போகுமுன் பொருத்தமான தலைப்பையும், பொருத்தமான நிலையையும் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

கணிதவியல் கருத்துருக்கள்

கோடிட்ட இடங்களை சரியான பதில் கொண்டு நிரப்பி ok’ என்பதை “கிளிக்” செய்யவும் முழுஎண்கள், பின்னங்கள், கருத்துக்கள், வடிவியல்

 • Arithmetic
 • Identify
 • Time
 • Triangles
 • Ineqality
 • Arithmetic
 • Money
 • Shapes
 • Averages
 • Ineqality
 • Measure
 • Geometry
 • Averages
 • Ineqality
 • Measure
 • Geometry
 • Exponents
 • Averages
 • Place Value
 • Points
 • Factors
 • Simplify
 • Graphs
 • Angles
 • Algebra
 • Probability
 • Sets
 • Number line
 • Calculus
 • Trignomentry
 • புவியியல்

  சரியான பதில் மீது கர்சரை (குறிப்பானை) வைத்து இழுத்து சரியான இடத்தில் நிறுத்தவும். ‘இந்தியர்’ என்கிற விருப்பத்தை ரேடியோ பொத்தானில் அழுத்தி இந்தியாவின் மாநிலங்களை தேர்வு செய்து கொள்ளலாம். மற்றொன்றை அழுத்தி மாநில தலைநகரங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

  Identifying the states and State Capitals

  அறிவியல்

  சரியான பதில் மீது கர்சரை (குறிப்பான்) வைத்து இழுத்து சரியான இடத்தில் நிறுத்தவும். உடம்பின் பாகங்களை அறிந்து கொள்ள இம்முறை மேலும் உதவும்.

  Cells Anatomy Elements Conversion
  Filed under:
  3.10714285714
  கருத்தைச் சேர்

  (மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

  Enter the word
  நெவிகடிஒன்
  Back to top