பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காலை வழிபாடு

காலை வழிபாட்டு முறைகள் மற்றும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

காலை வழிபாட்டு முறை

வ.எண்.நிகழ்வுகள்பள்ளிக் கல்வி (நிமிடங்கள்)தொடக்கக் கல்வி (நிமிடங்கள்)
01 தமிழ்த்தாய் வாழ்த்து 1.30 1.30
02 கொடி ஏற்றுதல் / கொடி வணக்கம் 2.0 2.0
03 கொடிப் பாடல் 2.0 2.0
04 உறுதி மொழி 4.0 4.0
05 சர்வ சமய வழிபாடு 1.0 1.0
06 திருக்குறள் மற்றும் விளக்கம் 2.0 2.0
07 செய்தி வாசித்தல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) 4.0 4.0
08 இன்றைய சிந்தனை / பொது அறிவு / பழமொழி 2.0 2.0
09 பிறந்த நாள் வாழ்த்து 0.3 0.3
10 ஆசிரியர் உரை 1.0 1.0
11 தியானம் 5.0 5.0
12 நாட்டுப்பண் 0.52 0.52
மொத்தம் 25.12 25.12

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மட்டும் செயல்படுத்தப்பட வேண்டும். மற்ற நாட்களில் வகுப்பறைகளில் இறைவணக்கம் நடைபெறும். இறைவணக்கம் முடிந்த பிறகு 5 நிமிடங்கள் தியானம் நடைபெற வேண்டும்.

உறுதி மொழிகள்

1. குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி நாள்
2. நல்லிணக்க நாள்
3. பயங்கரவாத ஒழிப்பு நாள்
4. விழிப்புணர்வு நாள்
5. தேசிய ஒருமைப்பாடு நாள்
6. வரதட்சணை ஒழிப்பு நாள்
7. எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்
8. வாக்காளர் தினம்
9. தீண்டாமை ஒழிப்பு நாள்
10. கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்

மேற்கண்டுள்ள உறுதிமொழிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆதாரம் : தமிழக அரசு - பள்ளிக் கல்வித் துறை

2.94230769231
Anonymous Nov 15, 2018 10:38 AM

நன்று

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top