பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிகளின் மாதிரி கால அட்டவணை

இங்கு கொடுக்கப்பட்டுள்ள கால அளவுகள் அந்தந்தப் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றவேண்டும்.

1 முதல் 9-ஆம் வகுப்புகள் வரை

நிகழ்வுகள்உயர் / மேல்நிலைப் பள்ளிகள் (நிமிடம்)தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் (நிமிடம்)
இறைவணக்கம் (வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மற்ற நாட்களில் வகுப்பறயில்) 25 25
முதல் பாடவேளை 40 45
இரண்டாம் பாடவேளை 40 45
இடைவேளை 10 10
மூன்றாம் பாடவேளை 40 45
நான்காம் பாடவேளை 40 45
யோகா, எளிய உடற்பயிற்சிகள் 15 10*
பாட இணைச் செயல்பாடுகள் 15 ^ 10
மதிய உணவு இடைவேளை 30 50
மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் 15 30
ஐந்தாம் பாடவேளை 40 40
ஆறாம் பாடவேளை 40 40
இடைவேளை 10 10
ஏழாம் பாடவேளை 40 40
எட்டாம் பாடவேளை 40 -

^ உயர் / மேல்நிலைப்பள்ளிகள்

மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக எளிய யோகா பயிற்சி 15 நிமிடங்கள், அடுத்த 15 நிமிடங்களில் கையேட்டில் உள்ளவாறு பாட இணைச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* தொடக்க / நடுநிலைப்பள்ளிகள்

நான்காம் பாடவேளையில் 25 நிமிடங்கள் கற்றல் கற்பித்தல் பணியும், மீதமுள்ள 20 நிமிடங்கள் கீழ்க்கண்டவாறும் பயன்படுத்த வேண்டும்.

  • எளிய உடற்பயிற்சிகள், யோகா - 10 நிமிடங்கள்
  • பாட இணைச் செயல்பாடுகள்   - 10 நிமிடங்கள்

10 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை

நிகழ்வுகள்உயர் / மேல்நிலைப் பள்ளிகள் (நிமிடம்)
இறைவணக்கம் (வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மற்ற நாட்களில் வகுப்பறயில்) 25
முதல் பாடவேளை 45
இரண்டாம் பாடவேளை 45
இடைவேளை 10
மூன்றாம் பாடவேளை 45
நான்காம் பாடவேளை 45
மதிய உணவு இடைவேளை 40
ஐந்தாம் பாடவேளை 40
ஆறாம் பாடவேளை 40
இடைவேளை 10
ஏழாம் பாடவேளை 40
எட்டாம் பாடவேளை 40

ஆதாரம் : தமிழக அரசு - பள்ளிக் கல்வித் துறை

2.92307692308
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top