பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: கருத்து ஆய்வில் உள்ளது

தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்

தமிழ் இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

காப்பியங்களும் சங்க இலக்கியமும்
காப்பியங்களும் சங்க இலக்கியமும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரம் - வழக்குரை காதை
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். அதில் ஒரு சிறு பகுதியான வழக்குரை காதை என்ன சொல்கிறது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.
மணிமேகலை - விழாவறை காதை
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் முதல் பகுதியான விழாவறை காதை என்ன சொல்கிறது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்
பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்று சீவக சிந்தாமணி. இந்நூலின் எட்டாம் உட்பிரிவு விமலையார் இலம்பகம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.
கம்பராமாயணம் - கங்கைப் படலம்
தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பியங்களில் ஒன்று இராமாயணம். அதில் அயோத்தியா காண்டத்தின் ஒரு பகுதியான கங்கைப் படலம் என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.
பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்
சிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று பெரிய புராணம் இந்நூலில் இலைமலிந்த சருக்கத்தில் பத்தாவது உட்பிரிவு கண்ணப்ப நாயனார் புராணம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.
சூளாமணி
சூளாமணி நூலின் பெயர்க்காரணம், ஆசிரியர் வரலாறு, கதை அமைப்பு மற்றும் இக்காப்பியத்தினைச் சிறுகாப்பிய வகையில் சேர்த்துள்ள காரணம் ஆகியன பற்றி எடுத்துரைக்கிறது
வில்லி பாரதம்
வில்லி பாரதம் நூலின் சிறப்பு மற்றும் பாரதத்தில் கிருட்டிணன் தூது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பாரதிதாசனின் வீரத்தாய்
காப்பியங்களும் சங்க இலக்கியமும் பாரதிதாசனின் 'வீரத்தாய்' படித்து பயன்பெறவும்.
நெவிகடிஒன்
Back to top