অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொது அறிவு தகவல்கள் வரலாறு 3

பொது அறிவு தகவல்கள் வரலாறு 3
  • நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா
  • இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்
  • முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
  • கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து
  • சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.
  • இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு
  • இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்
  • அடிப்படை திசைகள் - நான்கு
  • 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்
  • இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5
  • ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.
  • ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.
  • கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
  • இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
  • ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
  • தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
  • ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
  • இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
  • மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
  • மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்
  • வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்
  • மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்
  • தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
  • வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்
  • செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
  • பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
  • சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
  • தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்
  • ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்
  • உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
  • உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி
  • எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி
  • பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
  • ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
  • ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
  • உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
  • அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
  • மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
  • சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
  • ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
  • பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்
  • மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்
  • கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
  • ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
  • தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி
  • ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
  • நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
  • வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
  • வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்
  • சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம் – கிர்பாடுகள்

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate