অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொது அறிவு தகவல்கள் வரலாறு 4

பொது அறிவு தகவல்கள் வரலாறு 4
  • பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி
  • தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பத்தமடை
  • தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி
  • 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் – மூங்கில்
  • சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
  • சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்
  • முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை
  • இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்
  • மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை
  • இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
  • சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
  • நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
  • வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்
  • பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்
  • மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட் மீட்டர்
  • கடலின் ஆழம் அறிய – சோனா மீட்டர்
  • விமானங்களின் வேகத்தை அறிய – டேக்கோ மீட்டர்
  • கார் ஒடும் வேகத்தை அறிய – ஸ்பீடோ மீட்டர்
  • இரத்த அழுத்தத்தை அளக்க – பிக்மோ மானோ மீட்டர்
  • குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் – கிரியோஜனிக்
  • செல்லியல் – சைட்டாலஜி
  • விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு – அனாடமி
  • காற்றில் திண்ம பொருளின் இயக்கம் – அக்ரோடைனமிக்ஸ்
  • ஒலியியல் – அக்கவுஸ்டிக்ஸ்
  • தொல்பொருள் ஆராய்ச்சி – ஆர்க்கியாலஜி
  • சூரிய வைத்தியம் – ஹெலியோதெரபி
  • நோய் இயல் – பேத்தாலஜி
  • உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் – ரூமட்டாலஜி
  • உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் – யூராலஜி
  • மலைச் சிகரங்கள் பற்றியது – ஓராலஜி
  • கனவுகள் பற்றிய ஆராய்ச்சி – ஒனிராலஜி
  • மருந்தியல் – ஃபார்மகாலஜி
  • உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது – ஆன்காலஜி
  • பட்டுப்பூச்சி வளர்ப்பு – செரிகல்சர்
  • மீன்வளர்ப்பு – ஃபிஸிகல்சர்
  • உளவியல் – சைக்காலஜி
  • மொழியியல் – ஃபினாலஜி

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate