অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II

வினாக்கள் பகுதி 1

  1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
  2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
  3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
  4. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
  5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
  6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
  7. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
  8. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
  9. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
  10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?

பதில்கள் பகுதி - 1

  1. அன்னை தெரசா,
  2. கெப்ளர்,
  3. ரஷ்யர்கள்,
  4. 1860,
  5. ஜனவரி 3,
  6. கோமுகம்,
  7. எருசேலம் நாட்டில்,
  8. லிக்னோஸ்,
  9. இர்வின் லாங்மூர்,
  10. ஜப்பான்.

வினாக்கள் பகுதி - 2

  1. உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
  2. மில்லினியம் டோன் எங்குள்ளது ?
  3. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
  4. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
  5. லில்லி பூக்களை உடைய நாடு எது ?
  6. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
  7. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
  8. சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
  9. நதிகள் இல்லாத நாடு எது ?
  10. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?

பதில்கள் பகுதி - 2

  1. லெனின்,
  2. கிரீன்விச்,
  3. கரையான்,
  4. சலவைக்கல்,
  5. கனடா,
  6. 55 மொழிகளில்,
  7. 22 மாதம்,
  8. முகாரி,
  9. சவூதி அரேபியா,
  10. மீத்தேன்.

வினாக்கள் பகுதி - 3

  1. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
  2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
  3. சீனாவின் புனித விலங்கு எது ?
  4. மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
  5. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
  6. தங்கப்போர்வை நிலம் எது ?
  7. தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
  8. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
  9. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
  10. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள் பகுதி - 3

  1. பாடலிபுத்திரம்,
  2. 8 ஆயிரம் லிட்டர்,
  3. பன்றி,
  4. இந்தியா,
  5. கிமோனா,
  6. ஆஸ்திரேலியா,
  7. மூன்று,
  8. வில்லோ மரம்,
  9. நீயூசிலாந்து,
  10. பிட்மேன்.

வினாக்கள் பகுதி - 4

  1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
  2. இந்தியாவின் தேசிய மரம் எது ?
  3. முதல் தமிழ் பத்திரிகை எது ?
  4. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
  5. இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
  6. தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
  7. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
  8. இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
  9. PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
  10. இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?

பதில்கள் பகுதி - 4

  1. குறிப்பறிதல்,
  2. ஆலமரம்,
  3. சிலோன் கெஜட்,
  4. சுதேசமித்திரன்,
  5. சரோஜினி அரிச்சந்திரன்,
  6. பாத்திமா பீவி,
  7. பெங்களூர்,
  8. சகாப்தம்,
  9. Postal Index Code,
  10. 1498 -ல்.

வினாக்கள் பகுதி - 5

  1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
  2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
  3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
  4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
  5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
  6. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
  7. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
  8. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
  9. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
  10. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?

பதில்கள் பகுதி - 5

  1. இந்தியா,
  2. வன்மீகம்,
  3. இந்தியா,
  4. வானம்பாடி,
  5. விக்டோரியா மகாராணி,
  6. பிரதமர்,
  7. விசாகப்பட்டினம்,
  8. அல்பேனியா,
  9. அமெரிக்கா,
  10. சுவிட்சர்லாந்து.

வினாக்கள் பகுதி - 6

  1. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
  2. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
  3. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
  4. சர்வதேச உணவுப்பொருள் எது ?
  5. காகமே இல்லாத நாடு எது ?
  6. எரிமலை இல்லாத கண்டம் எது ?
  7. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
  8. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
  9. தமிழ்நாட்டின் மரம் எது ?
  10. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?

பதில்கள் பகுதி - 7

  1. மெக்கா,
  2. விஸ்வநாதன் ஆனந்த்,
  3. மூன்று,
  4. முட்டைகோஸ்,
  5. நீயூசிலாந்து,
  6. ஆஸ்திரேலியா,
  7. SPRUCE,
  8. கருவிழி,
  9. பனைமரம்,
  10. பெரு.

வினாக்கள் பகுதி - 8

  1. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
  2. தமிழ்நாட்டின் மலர் எது ?
  3. உலகின் அகலமான நதி எது ?
  4. உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
  5. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
  6. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
  7. தக்காளியின் பிறப்பிடம் எது ?
  8. மிகச்சிறிய கோள் எது ?
  9. விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
  10. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?

பதில்கள் பகுதி - 8

  1. போலந்து,
  2. செங்காந்தள் மலர்,
  3. அமேசான்,
  4. டாக்டர். இராதாகிருஷ்ணன்,
  5. சென்னிமலை,
  6. ரோமர்,
  7. அயர்லாந்து,
  8. புளூட்டோ,
  9. தாய்லாந்து,
  10. மெர்குரி.

வினாக்கள் பகுதி - 9

  1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
  2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
  3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
  4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
  5. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
  6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
  7. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
  8. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
  9. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
  10. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள் பகுதி - 9

  1. ஒரே ஒரு முறை,
  2. ஓம்,
  3. இத்தாலி,
  4. இங்கிலாந்து,
  5. யூரி,
  6. சிக்ஸ்,
  7. எகிப்து நாட்டவர்கள்,
  8. வில்கின்சன்,
  9. 1912-ல்,
  10. ரோஸ்.

வினாக்கள் பகுதி - 10

  1. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
  2. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
  3. ஒமன் தலைநகரம் எது ?
  4. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
  5. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
  6. ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
  7. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
  8. இத்தாலியின் தலை நகர் எது ?
  9. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
  10. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?

பதில்கள் பகுதி - 10

  1. பாரத ரத்னா
  2. ஜப்பான்,
  3. மஸ்கட்,
  4. ரோமானியர்கள்,
  5. 15 ஆண்டுகள்,
  6. ஏப்ரல் 29 -ம் தேதி,
  7. 1752-ல்,
  8. ரோம்,
  9. ஜீ.வீ.மாவ்லங்கர்,
  10. ஆனை முடி.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate