பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உலகில் மிக பெரியவைகள்

உலகில் மிக பெரியவைகள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்

2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி

3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை

4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன் (6.750 கிலோ மீட்டர்)

5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானா ஆழி(11.522 மீட்டர்)

7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்

8) உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்

9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்

10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்

11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து

12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்

13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா

14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா (ரஷ்யா சிதறிய பிறகு)

15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா

16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி

17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி

18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள் 6 மணி 9 நிமிடம். 9.54 நொடிகள்

19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்

20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார் (சிலி) 5.990 மீட்டர்

21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை

22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்

23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)

24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ் (வெனிசுவெலா) 979 மீட்டர்

25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா

26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்

27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்

28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி

29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை

30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்

31) உலகிலேயே மிகப்பெரிய பூ எது? ரவல்சியாஆர்ணல்டி

32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா

33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி

34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்

35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்

36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா

37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா

38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை

39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா

40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா

41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின் (சீனா)

42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்

43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து

44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா

45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா

46) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை (manas hussain)

ஆதாரம் : கல்விச்சோலை

3.07843137255
வெற்றி Mar 04, 2018 06:22 PM

சூப்பர்

Ak Jan 07, 2018 09:25 PM

குட் நியூஸ்

Chandrasekaran Dec 23, 2017 10:48 AM

Useful information. Thank you

kishore Dec 06, 2017 06:50 AM

நன்றி.

ஜெய ராமன் Sep 04, 2017 12:02 PM

பயன் உள்ள தகவல் .
நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top