பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வரலாற்று ஆண்டுகள்

வரலாற்று ஆண்டுகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 1. 1772 - 1773 வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநர் ஆன காலம்
 2. 1772 இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது
 3. 1773 - 1785 வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆன காலம்
 4. 1773 பனாரஸ் உடன்படிக்கை ஏற்பட்டது
 5. 1773 ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது
 6. 1774 ரோகில்லாப் போர்
 7. 1775-1782 முதல் மராட்டியப்போர்
 8. 1776 புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது
 9. 1780 - 1784 இரண்டாம் மைசூர் போர்
 10. 1782 ஹைதர் அலி மரணம்
 11. 1782 சால்பை உடன்படிக்கை
 12. 1784 பிட் இந்திய சட்டம்
 13. 1784 மங்களூர் உடன்படிக்கை
 14. 1790 பூனா உடன்படிக்கை
 15. 1790 - 1792 மூன்றாம் மைசூர் போர்
 16. 1792 ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
 17. 1793 நிரந்தர நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
 18. 1799 நான்காம் மைசூர் போர்
 19. 1801 சென்னையில் நீதிமன்றம் தொடங்கப்பட்டது
 20. 1802 பசின் உடன்படிக்கை
 21. 1803- 1805 இரண்டாம் மராட்டிய போர்
 22. 1806 வேலூர் கலகம்
 23. 1809 அமிர்தசரஸ் உடன்படிக்கை
 24. 1814 - 1816 நேபாளப்போர் நடைபெற்றது
 25. 1815 ஆத்மீய சபையை ராஜாராம் தொடங்கிய ஆண்டு
 26. 1816 சகௌலி உடன்படிக்கை
 27. 1817 பூனா உடன்படிக்கை
 28. 1817 - 1818 மூன்றாம் மராட்டியப்போர்,
 29. பிண்டாரிகள் போர் நடைபெற்றது
 30. 1818 மாண்டசோர் உடன்படிக்கை
 31. 1824 - 1826 முதல் பர்மிய போர் நடைபெற்ற காலம்
 32. 1826 யாண்டபூ உடன்படிக்கை
 33. 1827 - 1890 ஜோதிபா பூவே ஆட்சிக்காலம்
 34. 1828 பிரம்ம சமாஜத்தை ராஜாராம் தொடங்குதல்
 35. 1829 சதி திட்டம் ஒழிப்பு
 36. 1833 பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது
 37. 1836 இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு

ஆதாரம் : கல்விச்சோலை

3.03225806452
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top