பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / விருதுகள் / பெருந்தலைவர் காமராஜர் விருது
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பெருந்தலைவர் காமராஜர் விருது

பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது.

விருதுபெற்றவர்கள்

 • 2006 - திருநாவுக்கரசு
 • 2007 - மாரிமுத்து
 • 2008 - விருது வழங்கப்படவில்லை
 • 2009 - விருதுநகர் இரா. சொக்கர்
 • 2010 - ஜெயந்தி நடராசன்
 • 2011 - திண்டிவனம் ராமமூர்த்தி
 • 2012 - சிங்கார வடிவேல்
 • 2013 - கி. அய்யாறு வாண்டையார்
 • 2014 - கருமுத்து T. கண்ணன்
 • 2015 - டாக்டர்.ஆர்.வெங்கடசாமி
 • 2016 - திரு. நீலகண்டன்
 • 2017 - முனைவர் தா.ரா. தினகரன்
 • 2018 - திரு.பழ.நெடுமாறன்
 • 2019 - முனைவர் மா.சு.மதிவாணன்

ஆதாரம் : தமிழ் வளர்ச்சித்துறை

2.94117647059
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top