பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பேரறிஞர் அண்ணா விருது

பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1954 முதல் 1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர்.

இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

விருது பெற்றவர்கள்

 1. 2006 - ஆர். எம். வீரப்பன்
 2. 2007 - சாரதா நம்பி ஆரூரான்
 3. 2008 - விருது வழங்கப்படவில்லை
 4. 2009 - முனைவர் அவ்வை நடராஜன்
 5. 2010 - கோ. ரவிக்குமார்
 6. 2011 - இரா.  செழியன்
 7. 2012 - கே.ஆர். பி. மணிமொழியான்
 8. 2013 - பண்ருட்டி ச. இராமச்சந்திரன்
 9. 2014 - கஸ்தூரி ராஜா
 10. 2015 - ஃபர்ஃபட் ரெஜினா
 11. 2016 - கூரம் எம். துரை
 12. 2017 - அ. சுப்ரமணியன்
 13. 2018 - பேராசிரியர் மு.அய்க்கண்
 14. 2019 - கோ.சமரசம்

ஆதாரம் : தமிழ் வளர்ச்சித்துறை

2.92857142857
மு.இருதயராஜ். Aug 06, 2019 12:46 AM

பேரறிஞர் அண்ணா விருது பெற என்ன செய்ய வேண்டும்.
என்ன. தகுதி வேண்டும் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
யார் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top