பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / பொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும்

பொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நிலம், தொழிற்சாலை, போக்குவரத்து, தொழில்நுட்பம் போன்றவை பொருட்கள் மற்றும் சேவைகளும் உற்பத்தி செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் உள்ள சில வழிமுறைகளாகும்.  உற்பத்தி வழிமுறைகளின் உரிமை யாருக்கு என்பதில் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு முறைகளில் நிலைநிற்கிறது. சில நாடுகளில் உற்பத்தி வழிமுறைகளின் உரிமை தனியார் நிறுவனங்களுக்காகும். ஆனால் வேறு சில நாடுகளில் இவை முக்கியமாக பொது உடமையாக இருக்கும். சில நாடுகளில் பொதுத்துறையினுடையவும் தனியார் துறையினுடையவும் சமமான பங்களிப்பு இருக்கும் நிலம் மூலதனம் கச் சாப்பொருட்கள் போன்ற உற்பத்திக் கூறுகளின் உரிமையின் அடிப்படையில் பொருளாதார அமைப்புகளை மூன்றாக வகைப்படுத்தலாம்

பொருளாதார அமைப்பு

முதலாளித்துவ சோஷியலிஸ்ட் கலப்பு பொருளாதார பொருளாதார அமைப்பு பொருளாதார அமைப்பு) அமைப்பு இந்தப் பொருளாதார அமைப்புகளின் சிறப்பம்சங்கள் எவையென்பதைப் பார்ப்போம்

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு உற்பத்திக் கூறுகள் தனியாருக்கு உரிமையானதும் இலாபத்தை இலக்காக வைத்து செயல்படக்கூடியதுமான பொருளாதார அமைப்பு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு அதன் பிற சிறப்பியல்புகள் கீழே கூறப்பட்டுள்ளது..

 • உற்பத்தியாளர்களுக்கு எந்த பொருளையும் உற்பத்தி செய்வதற்கான சுதந்திரம்.
 • தனியார் சொத்துரிமை இலாபத்தை இலக்காகக் கொண்ட செயல்பாடுகள் பரம்பரைச் சொத்து கைமாற்ற முறை விலை கட்டுப்பாடற்ற சுதந்திரமான சந்தை.

நுகர்வோர்களின் சுதந்திரத் தன்மை உற்பத்திப் பொருட்களை விற்பதற்காக நிறுவனங்களுக்கிடையிலான போட்டி. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் பொருளாதார செயல்பாடுகளில் அர சாங்கத்தின் ஈடுபாடு மிகக் குறைவாகும். ஒழுங்கு பாதுகாப்பும், வெளிநாட்டு தாக்குதல்களை எதிர்கொள்வதும் தான் நாட்டின் முக்கிய பொறுப்பாகும் இத்தகைய நாடுகளைப் போலீஸ் ஸ்டேட்' என்றழைத்தனர்.

பொருளாதார அமைப்புகளின் அடிப்படைப் பிரச்சினைகளைக் குறித்து நீங் கள் முன் வகுப்பில் படித்திருக்கிறீர்கள் அல்லவா? எதை உற்பத்தி செய்ய வேண்டும்? எவ்வாறு உற்பத்தி செய்யப்படவேண்டும்? யாருக்காக உற்பத்தி செய்ய வேண்டும்? போன்ற அடிப்படை பிரச்சினைகளை முதலாளித்துவ பொரு ளாதார அமைப்பில் தீர்வு காண்பது விலை நிர்ணயம் வழியாகும்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை கூடும் போது உற்பத்தியாளர்கள் உற்பத் தியைப் பெருக்கி அதிக இலாபம் உருவாக்குவதற்கு முயற்சி செய்வர். ஆனால் உற்பத்திப் பொருட்களுக்கு விலை கூடும் போது பொதுவாக வாடிக்கையாளர்கள் குறையவும், உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அதைப் போன்று பொருட்களுடையவும் சேவைகளுடையவும் விலை குறையும் போது உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைப்பதற்கு முயற்சி செய் வர். ஆனால் உற்பத்திப் பொருட்களுக்கு விலை குறையும் போது வாடிக்கையா ளர்கள் கூடவும், உற்பத்தியாளர் உற்பத்தியைக் பெருக்கவும் செய்வார். இவ்வாறு விலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக் கையாளர்கள் மீது தாக்கம் செலுத்துவதன் விளைவாகப் பொருட்களும் சேவை களும் கிடைக்கச் செய்வதைக் கட்டுப்படுத்துவது விலை நிர்ணயம் ஆகும்.

உற்பத்திப் பொருளின் விலை கூடும் போது உற்பத்தியாளர்கள் உற்பத்தி - 9 யைப் பெருக்கவும், விலை குறையும் போது உற்பத்தியைக் குறைக்கவும் - - செய்வதற்கு எடுத்துக்காட்டுகள் கண்டுபிடிக்கவும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் பல சிறப்பம்சங்களும் பிரச்சினை களை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக தனியார் சொத்துரிமையும், பரம்பரை சொத்து கைமாற்ற முறையும் நிலைநிற்பது ஒரு சிலரிடம் செல்வம் குவிந்து விடுவதற்கு வாய்ப்பளிக்கிறது. இது சமூகத்தின் பொருளாதார இடைவெளியை பெருக்குவதற்கும் காரணமாகிறது.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் சிறப்பம்சங்களைக் குறித்து விவா 12 தித்து அதன் நன்மை தீமைகளைக் குறித்து ஒரு குறிப்பு தயாரிக்கவும். முதலாளித்துவத்துக்கு தீமையும் உண்டு என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல் லவா? இந்தத் தீமைகளை எதிர்கொள்வதற்காக உருவானதே சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பு

சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பு

உற்பத்திக் கூறுகள் பொது உடைமையானதும் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிடல் அடிப்படையில் செயல்படுவதுமான பொருளாதார அமைப்பே சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பு. இந்த அமைப்பின் பிற சிறப்பம்சங்களை ஆராய்வோம்.

 • மக்கள் நலன் இலக்காகக் கொண்ட செயல்பாடு
 • தனியார் நிறுவனங்கள் இல்லாமை.
 • தனியார் சொத்துரிமை மற்றும் பரம்பரை
 • சொத்துகைமாற்ற முறை இல்லை
 • பொருளாதார சமத்துவம்

பொருளாதார அமைப்பின் அடிப்படை பிரச்சினைகளுக்கு சோஷியலிசத்தில் திட்டமிடல் வாயிலாகத் தீர்வு காணப்படுகிறது. எதை உற்பத்தி செய்யவேண் டும்? எப்படி உற்பத்தி செய்ய வேண்டும்? யாருக்காக உற்பத்தி செய்ய வேண் டும்? என்பதையெல்லாம் திட்டமிட்டு மக்கள் நலனை இலக்காக வைத்து உற் பத்தியும், விநியோகமும் நடைபெறுகிறது. நாட்டிற்குத் தேவையானப் பொருட் கள் மற்றும் சேவைகளின் அளவைக் கண்டுபிடித்து அதற்கேற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றனர். விலையை முன்னரே திட்டப்படுத்துவதால் விலை நிர் ணயத்திற்கு சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பில் முக்கியத்துவம் இல்லை. சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பிலும் பிரச்சினைகள் உள்ளன. எல்லாத் துறைகளிலும் முதலீடு செய்வதற்கான பொருளாதார நிலை பொதுத்துறைக்கு குறைவாக இருக்கும். இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. தனியார் சொத்துரிமையும், பரம்பரை சொத்து கைமாற்ற முறையும் இல்லாதச் சூழலில் மக்கள் கூடுதல் உழைப்பதற்கான ஆர்வம் காட்ட வேண்டும் என்பதில்லை. வியாபார மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரம் குறைவாக இருக்கும்.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பினுடையவும் சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பினுடயவும் சிறப்பியல்புகளை ஒப்பிட்டு குறிப்பு தயாரிக்கவும். கலப்பு பொருளாதார அமைப்பு முதலாளித்துவ பொருளாதார அமைப்பினுடையவும், சோஷியலிஸ்ட் பொரு ளாதார அமைப்பினுடையவும் சில சிறப்பியல்புகள் சேர்ந்ததே கலப்பு
பொரு ளாதார அமைப்பு. கலப்பு பொருளாதார அமைப்பு நிலைநிற்கும் ஒரு நாடுதான் இந்தியா. இந்தப் பொருளாதார அமைப்பின் சிறப்பியல்புகள் எவையென்பதைப் பார்ப்போம்.

பொதுத்துறையும், தனியார்துறையும் காணப்படுகிறது. திட்டமிடல் அடிப்படையில் நடைபெறுகிறது. நலச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தனியார் சொத்துரிமைக்கான சுதந்திரமும், பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒன்றுபோல் காணப்படுகிறது. 'முதலாளித்துவ மற்றும் சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்புகளின் சிறப்பம் சங்கள் கலப்பு பொருளாதார அமைப்பில் உட்பட்டுள்ளது.' கூற்றை நிறுவவும். இன்று உலகில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பும்.சோஷியலிஸ்ட் பொரு ளாதார அமைப்பும் முழுமையாகப் பார்க்க இயலாது. அமெரிக்க ஐக்கிய நாடு கள், யுனைடெட் கிங்டம் போன்ற முதலாளித்துவ நாடுகள் அரசாங்க கட்டுப்பா டுடன் செயல்படுகிறது. சோஷியலிஸ்ட் நாடுகளாகக் கருதப்படும் கியூபாவும், சீனாவும் தனியார் சொத்துரிமையையும் சுதந்திர வியாபாரத் தையும் பொருளாதார அமைப்பின் அடிப்படை பிரச்சினைகளுக்கு சோஷியலிசத்தில் திட்டமிடல் வாயிலாகத் தீர்வு காணப்படுகிறது. எதை உற்பத்தி செய்யவேண் டும்? எப்படி உற்பத்தி செய்ய வேண்டும்? யாருக்காக உற்பத்தி செய்ய வேண் டும்? என்பதையெல்லாம் திட்டமிட்டு மக்கள் நலனை இலக்காக வைத்து உற் பத்தியும், விநியோகமும் நடைபெறுகிறது. நாட்டிற்குத் தேவையானப் பொருட் கள் மற்றும் சேவைகளின் அளவைக் கண்டுபிடித்து அதற்கேற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றனர். விலையை முன்னரே திட்டப்படுத்துவதால் விலை நிர் ணயத்திற்கு சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பில் முக்கியத்துவம் இல்லை. சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பிலும் பிரச்சினைகள் உள்ளன. எல்லாத் துறைகளிலும் முதலீடு செய்வதற்கான பொருளாதார நிலை பொதுத்துறைக்கு குறைவாக இருக்கும். இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. தனியார் சொத்துரிமையும், பரம்பரை சொத்து கைமாற்ற முறையும் இல்லாதச் சூழலில் மக்கள் கூடுதல் உழைப்பதற்கான ஆர்வம் காட்ட வேண்டும் என்பதில்லை. வியாபார மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரம் குறைவாக இருக்கும்.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பினுடையவும் சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பினுடயவும் சிறப்பியல்புகளை ஒப்பிட்டு குறிப்பு தயாரிக்கவும். கலப்பு பொருளாதார அமைப்பு முதலாளித்துவ பொருளாதார அமைப்பினுடையவும், சோஷியலிஸ்ட் பொரு ளாதார அமைப்பினுடையவும் சில சிறப்பியல்புகள் சேர்ந்ததே கலப்பு பொரு ளாதார அமைப்பு. கலப்பு பொருளாதார அமைப்பு நிலைநிற்கும் ஒரு நாடுதான் இந்தியா.

இந்தப் பொருளாதார அமைப்பின் சிறப்பியல்புகள்

 • பொதுத்துறையும், தனியார்துறையும் காணப்படுகிறது.
 • திட்டமிடல் அடிப்படையில் நடைபெறுகிறது.
 • நலச்செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
 • தனியார் சொத்துரிமைக்கான சுதந்திரமும், பொருளாதாரக் கட்டுப்பாடும்  ஒன்றுபோல் காணப்படுகிறது.

'முதலாளித்துவ மற்றும் சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்புகளின் சிறப்பம்சங்கள் கலப்பு பொருளாதார அமைப்பில் உட்பட்டுள்ளது.' கூற்றை நிறுவவும். இன்று உலகில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பும்.சோஷியலிஸ்ட் பொருளாதார அமைப்பும் முழுமையாகப் பார்க்க இயலாது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், யுனைடெட் கிங்டம் போன்ற முதலாளித்துவ நாடுகள் அரசாங்க கட்டுப்பாடுடன் செயல்படுகிறது.

சோஷியலிஸ்ட் நாடுகளாகக் கருதப்படும் கியூபாவும், சீனாவும் தனியார் சொத்துரிமையையும் சுதந்திர வியாபாரத்தையும் அனுமதித்துள்ளது. அதாவது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் பலவ கையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மாறுகின்ற பொருளாதாரக் கொள்கை

பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்து பொதுவாக எல்லா நாடுகளும் தனியார் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் முறை இப்போது கையாளப் படுகிறது. தனியார் நிறுவனங்களை அழைப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டா ளர்களை கவருவதற்கும் அரசாங்கம் முன்வருகிறது. இத்தகைய பொருளாதார கொள்கைகளின் விளைவாக நாடுகளின் எல்லைகளைக் கடந்து மூலதனத்தினு டையவும், பொருட்கள்- சேவைகள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவை பெருமளவில் வந்து சேர்ந்தன. புதியதும் வேறுபட்டதுமான படைப்புகள் ஏரா ளம் சந்தையில் வருகிறது. எடுத்துக்காட்டாக சில மாதிரிகளில் மட்டுமே இருந்த இந்தியக் கார் சந்தையில் இன்று பல்வேறு கம்பெனிகளின் அநேக மாதிரிகளைப் பார்க்க முடிகிறது. பிற எடுத்துக்காட்டுகளை விவாதம் வழியாகக் கண்டுபிடிப் பீர்களல்லவா?.

அலைபேசி சந்தையின் வேறுபாடு சக்தியான பொதுத்துறையும், கட்டுப்பாடுக்கு உட்பட்ட வெளிநாட்டு வியாபார மும் நிலைநின்ற இந்தியாவிலும் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் உண் டானது. கூடுதல் வெளிநாட்டு மூலதனம் கவருவதற்கும், வெளிநாட்டு வியாபா ரத்தைப் பெருக்குவதற்குமான முயற்சிகள் தோன்றின. 1991- இல் தொடங்கிய இந்தக் கொள்கைமாற்றத்தின் நோக்கம் தாராளமயமாக்கல் (Liberalization), தனியார்மயமாக்கல், (Privatization), உலகமயமாக்கல் (Globalization) ஆகிய வையாகும்.

தாராளமயமாக்கல்

நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளிலுள்ள அரசாங்கத்தின் கட்டுப்பாடு களையும் ஆதிக்கத்தையும் குறைப்பதே தாராளமயமாக்கலின் நோக்கம். தாராள மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு 1985- இல் தொடக்கமிட்டனர். கீழே கொடுக்கப் பட்டுள்ள மாற்றங்கள் தாராளமயமாக்கலின் விளைவாக நடைமுறைக்கு வந்தது.

இறக்குமதிதீர்வையும் வரிகளும்

குறைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டிற்கும் வெளிநாட்டு நாணயத்தின் வெளிநாட்டு பரிமாற்றச் சட்டங்களில் குப் பயன்படுத்துவதற்காக அமெரிக்க டாலர், யூரோ, மாற்றங்கள் வந்தது. பவுண்ட் போன்ற நாணயங்கள் பாதுகாப்பு சேமிப்பில்  வணிகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதிகமாக இருக்கும். சாதாரணமாகச் சுமார் 10-12 வார அதிகமான துறைகளில் அயல்நாட்டு வெளிநாட்டு வாணிபத்திற்குத் தேவையான வெளி சேமிப்பு அனுமதிக்கப்பட்டது. நாட்டு நாணயங்கள் பாதுகாப்பு சேமிப்பில் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகளின் வளர்ச்சி, அடிப் தேவையான வெளிநாட்டு நாணயம் மட்டுமே இந்தி படை தொழில்கள் ஆகியவற்றில் அர யாவிடம் இருந்தது. கூடுதல் வெளிநாட்டு கடன் வாங் சாங்கத்தின் பங்களிப்பு குறைந்தது. குவது, வெளிநாட்டு மூலதனம் கவர்வது, வெளிநாட்டு மட்டுமல்ல, தாராளமயமாக்கலின் பாகமாக வாணிபம் போன்ற வழிகளில் இந்த நெருக்கடியை எதிர்சில துறைகளில் அரசாங்கத்தின் ஈடுபாடு கொள்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்தது. இந்தியாவில் 1991- க்கு பின்பு ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் தனி யார்மயமாக்கப்பட்டது. மாருதி உத்யோக் லிமிடெட், மாடர்ன் புட் இண்டஸ்ட் ரீஸ் லிமிடெட் ஆகியவை தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு எடுத் துக்காட்டுகளாகும்.

பல பொதுத்துறை நிறுவனங்களுடையவும் பங்குகள் சந்தை வழியாக விற்றுத் தீர்ந்தன. பொதுத்துறை நிறவனங்களுடைய தனியார்மயமாக்கலும் பங்குசந்தையும் செயல்படுத்துவது மத்திய அரசின் பொதுத்துறையின் கீழ் செயல்படும் டிப்பார்ட்மெண்ட் ஆப் இன்வெஸ்ட்மென்ட் ஆகும்.

அரசாங்கத்திற்கு மட்டும் பங்களிப்பு இருந்த பல BOT (Build Operate and Transfer) துறைகளிலும் தனியார்துறைக்கும் அனுமதி சாலை, பாலம் போன்றவை தனியார் உற்பத்தி அளிக்கப்பட்டுள்ளது. சாலை, மின்சாரம், செய்தித் யாளர்கள் உருவாக்கவும் முதலீட்டை சுங்க தொடர்பு, அடிப்படைத் தொழில்கள் ஆகிய வரி வழியாக வசூலிக்கவும் பின்பு அவை அர வற்றில் எல்லாம் இன்று தனியார்துறை உள்ளது.. சாங்கத்துக்கு கைமாறவும் செய்யப்படுகிறது. சில புதிய சில நிறுவனங்களை அரசாங்கமும் தனிதுறைகளும் சந்தையில் வந்ததுடன் தனியார்மயயாரும் இணைந்து தொடங்குகின்றனர். முதமாக்கல் தீவிரமடைந்தது. லீட்டிற்கு ஏற்ப இலாபத்தைப் பங்கிடுகின்றனர். கொச்சி சர்வதேச விமான நிலையம் (CIAL) இதற்கு எடுத்துக்காட்டாகும்.

உலக வணிக அமைப்பு நடைமுறைக்கு வந்ததும் உலகவங்கியும் சர்வதேச உலக வணிகத்துறையின் கட்டுப்பாடுகள் மாறியது. நாணய நிதியும் இந்த அமைப்பின் வழியாக உருவான சுதந்திர '1944 -இல் பிரட்டன்வுட்ஸ் (அமெரிக்கா) வாணிப ஒப்பந்தங்களின் முக்கிய விதிமுறைகள் மாநாட்டின் தீர்மானத்தின் படி உலக வங்கி இவையாகும்:

பொருளாதார நெருக்கடி உள்ள நாடுகள் உதவிக்காகப் பல வேளைக பேட்டன்ட் சட்டங்கள் சீரமைத்தல்.

சேவைத்துறைகளாகிய ஊடகங்கள், டெலி கடனுதவி கிடைப்பதற்காக அவர்கள் கூறும்காம், வங்கிமுறை, காப்பீடு போன்ற துறைக வழிமுறைகளை நாடுகளுக்கு செயல்படுத்த ளில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தல். வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய வழி உள்நாட்டு முதலீடுகளுக்கு அளிக்கும் முன் முறைகள் அனைத்தும் உலகமயமாக்குதலை முன்னுரிமை வெளிநாட்டு முதலீடுகளுக்கும் வலுவடையச் செய்பவையாகும்.

காப்புரிமை இந்த கொள்கைகள் அனைத்தும் தாராளமயமாக்க | லையும், உலகமயமாக்கலையும் வலுப்படுத்தியது. புதிய தொழில் நுட்பம், உற்பத்தி, உற்பத்தி முறை இவற்றில் எதையேனும் கண்டுபிடிப் பன்னாட்டு நிறுவனங்கள் பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றின் உரிமையைப் பாதுகாப்பதற்காக  ஒரு நாட்டில் பதிவு செய்து பல்வேறு நாடுகளில் காப்புரிமை செயல்படும் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் என்றறியப்படுகிறது. அதிகமூலதனமும், உயர்ந்த தொழில்நுட்பமும் வாய்ந்த இத்தகைய நிறுவனங்கள் நவீன தாராளமயமாக்கலை ஒரு வாய்ப்பாக நினைத்தன.

உற்பத்திப் பொருட்கள் ஒரு நாட்டில் உருவாக்கி வேறொரு நாட்டில் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக மூலதனம் வளரும் நாடுகளில் முதலீடு செய்து அங் குள்ள கச்சாப் பொருட்களும், தொழிலும், சந்தையையும் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்துவதற்கு இந்தக் கம்பெனிகளால் இயன்றது.

சில பன்னாட்டு கம்பெனிகளின் விற்பனை வரவு பல சிறிய வளரும் நாடுக ளின் தேசிய வருமானத்தை விட கூடுதலாக இருப்பதைக் காணலாம். நாடுக ளின் உள்நாட்டுக் கொள்கைகளிலும், சட்டங்களிலும் தங்களுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுக் நிறுவனங்களால் இயலுகிறது பன்னாட்டு நிறுவனங்கள் பிற நிறுவனங்களிலிருந்து எவ்வாறு வேறு - 2 பட்டுள்ளது? விவாதித்து குறிப்பு எழுதவும்.

பன்னாட்டு நிறுவனங்கள் பலவேளைகளில் உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்தோ, உள்நாட்டு நிறுவனங்களை தமதாக்கியோ உற்பத்தியைத் தொடங்குகிறது. அதன் வழியாக உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி விநியோக அமைப்புகள் பயன்படுத்தி உற்பத்திப்பொருட்களை வேகமாக வணிக மையங்களுக்கு கொண்டு வருவதற்கு பன்னாட்டுக் நிறுவனங்களால் முடிகிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனமும் உயர்ந்த தொழில் நுட்பஅறிவும் கிடைக்கும். வேறொரு முறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத் தியைக் கட்டுப்படுத்துகிறது. உற்பத்தியின் உருவாக்கம் உள்நாட்டு சிறுதொழில் உற்பத்தியாளர்களிடம் ஒப்படைப்பர். அவர்களிடமிருந்து கிடைக்கும் உற்பத் திப் பொருட்கள் தங்களுடைய பிராண்டின் பெயரில் விற்பனை செய்கின்றனர். ஆடைகள், செருப்புகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றின் உருவாக் கம் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பலநாடுகளில் உற்பத்தி செய்யும் பகுதிகள் ஏதேனும் ஒரு நாட்டில் ஒன்றிணைக்கும் முறையும் அவர்கள் ஆராய்கின்றனர். வாகன உருவாக்கத்தில் இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர்.

உற்பத்திப் பொருட்கள் வாங்கும் போது அவற்றில் இத்தகைய முகவரிச் சீட் டைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? உண்மையிலேயே இந்த உற்பத்திப் பொருட்கள் முழுமையாக இந்த நாடுகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விவாதித்து குறிப்பு தயாரிக்கவும்.

 • மூலதனம்
 • கச்சாப் பொருட்கள் தொழில்நுட்பம்
 • உற்பத்திப் பகுதி களை இணைத்தல்

நவீன தாராளமயமாக்கலின் கருத்துகளே வியாபாரமயமாக்கலின் உற்பத்திக்குக் காரணமானது. சந்தைமயமாதல் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக சந்தை இன்று மிக சுதந்திர மானதும், பரவலானதும் வலுவானதுமாக மாறிக்கொண்டிருக்கிறது. வாணிபத்தின் மீதுள்ள அரசின் கட்டுப்பாடு அகன்று கொண்டிருக்கிறது. அடிப்படை வசதிக ளின் வளர்ச்சி, அடிப்படைத் தொழில்கள், வங்கிமுறை, காப்பீடு போன்ற பல துறைகளும் வாணிபத்தின் எல்லைக்குள் வந்தன. அரசாங்கத்திற்குச் சொந்தமான பல நிறுவனங்களும் தனியார்மயமாகி சந்தையின் பாகமாக மாறியது. எல் லாம் சந்தையில் கிடைக்கும். அல்லது சந்தையில் மட்டுமே கிடைக்கும் என்ற முறையில் நிலைமை மாறியுள்ளது. இந்த நிலைமை சந்தைமயமாதல் என்றறி யப்படுகிறது. சந்தைமயமாதலின் முக்கிய இலக்கு என்பது இலாபமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.09523809524
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top