பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / தீ மற்றும் பாதுகாப்பு குறித்த படிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தீ மற்றும் பாதுகாப்பு குறித்த படிப்புகள்

தீ மற்றும் பாதுகாப்பு குறித்த படிப்புகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தடுப்புப் பயிற்சி, தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை, விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு முதலுதவி அளிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீயணைப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் அதற்கென சிறப்பு பயிற்சி முடித்தவர்களாகவும், அதற்கென தனியான படிப்பைப் படித்தவர்களாகவும் இருப்பார்கள்.  இத்துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.  இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் இத்துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது.

பல்வேறு பிரிவுகள்

 • பொதுவான தீ மற்றும் பாதுகாப்பு,
 • தொழிற்சாலைப் பாதுகாப்பு,
 • கட்டுமான தொழில் பாதுகாப்பு,
 • ஆயில் மற்றும் கேஸ் தொழில் பாதுகாப்பு,
 • எலக்ட்ரிகல் பாதுகாப்பு,
 • தீ தடுப்பு, சுகாதாரம்,
 • பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல்,
 • தீ மற்றும் பாதுகாப்பு பொறியியல்

வேலை வாய்ப்புகள்

 • Safety Inspector,
 • Fire Supervisor,
 • Safety Engineer,
 • Fire Men,
 • Sub Officer,
 • Safety Officer,
 • HSE Engineer,
 • Safety Supervisor,
 • HSE Advisor,
 • Safety Assistant,
 • Fire Protection Technician
 • Fire Officer.

தொடர்பான படிப்புகள்

 • ADVANCED DIPLOMA IN INDUSTRIAL SAFETY
 • POST DIPLOMA IN PETRO CHEMICAL PROCESS SAFETY & ENGINEERING
 • ADVANCED DIPLOMA IN CHEMICAL PLANT PROCESSING SAFETY & MANAGEMENT
 • BSS DIPLOMA IN INDUSTRIAL SAFETY & DISASTER MANAGEMENT
 • ADVANCED DIPLOMA IN OCCUPATIONAL SAFETY,HEALTH & ENVIRONMENTAL MGMT
 • BSS DIPLOMA IN HEALTH, ENVIRONMENT & SAFETY ENGINEERING
 • Diploma in Fire Technician
 • Diploma in Fire Fighting
 • Diploma in Construction Safety Management
 • Diploma in Offshore Safety
 • Diploma in Electrical Safety
 • Diploma in health  safety Environmental Management
 • Diploma in Industrial Safety Engineering
 • Diploma in Oil and Gas safety Engineering
 • Certificate in Occupational safety and Health
 • Diploma in Construction Safety
 • Diploma in Industrial Safety  Management
 • Post Diploma in Fire and Industrial Safety

மேனேஜ்மென்ட் படிப்புகளைக் கற்றுத் தரும் நிறுவனங்கள்

 • National Safety Academy - http://www.safetyacademy.in/
 • Safety Professionals - http://www.spplimited.co.in/
 • NIFS (NATIONAL INSTITUTE OF FIRE ENGINEERING & SAFETY MANAGEMENT) -  http://www.nifsindia.net/

ஆதாரம் : தினமலர் – மாணவர் வழிகாட்டி

2.87878787879
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top