பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாதிரி வினா-விடை – 16

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்
  2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்
  3. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக தேவைப்படுவது - இரும்பு
  4. மாலுமிகளின் திசைக்காட்டியில் பயன்படுவது - காந்தமாக்கப்பட்ட இரும்பு
  5. மிகப் பிரகாசமான கிரகம் - சுக்கிரன் (Venus)
  6. நிக்கோடின் என்ற விஷப்பொருள் எதில் உள்ளது - புகையிலை
  7. ஹீலியம் - உலோகமற்றப் பொருள்
  8. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய - குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.
  9. கண்ணுக்குள் செல்லும் ஒளி அளவை ஒழுங்குப்படுத்துவது - ஐரிஸ்
  10. இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்
  11. ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபிடித்தவர் - வாக்ஸ்மான்
  12. திட கார்பன்-டை-ஆக்சைடு என்பது - உலர்ந்த ஐஸ்
  13. பைசென்டினெரி என்பது - 200 ஆண்டு
  14. பாம்பிற்கு காணப்படாதது - புற உறுப்புகள்
  15. ஒரு குரோஸ் என்பது - 144 எண்ணிக்கை
  16. திமிங்கலம் ஒரு - பாலூட்டி
  17. டாலமைட் - மக்னீசியத்தின்  தாதுப்பொருள்
  18. ஒலியைப் பரப்ப டேப்ரிகார்டரில் பயன்படுவது - மாக்னெடிக் நாடா
  19. இரும்பு ஆணி எதில் மிதக்கிறது - பாதரசம்
  20. கொய்னா எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது - சின்கோனா
  21. காற்றில் தீப்பற்றக் கூடிய மூலப் பொருள் - வெண்பாஸ்பரம்
  22. எந்தச் செடி உணவை தண்டில் சேமிக்கிறது - இஞ்சி
  23. வண்ணப்படுத்த பயன்படும் அமிலம் - அசிடிக் அமிலம்
  24. பட்டுத் துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ககூன்
  25. வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சக்தியை எப்படி கணக்கிடப்படுதல் வேண்டும் - கிலோவாட் மணிக்கு
  26. வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி - வேர்
  27. வைட்டமின் கண்டுபிடித்தவர் - பங்ஸ் (Funks)
  28. உடலில் உஷ்ணம் காண கிளினிகல் தர்மா மீட்டரில் கணக்கிடுவது - சென்டிகிரேட்
  29. காயம் நீல நிறமாக இருக்க காரணம் - காற்றின் மூலக்கூறுகள் சூரிய ஒளியைப் பரப்புகின்றன.
  30. நம் கண்கள் - நிறங்களுக்கு மிகவும் நுட்பமாக உணவூட்டத் தக்கது. - சிகப்பு
  31. ஒலியின் வேகம் மிக நீளமுடையது - காற்றில்
  32. ஒரு லிட்டர் என்பது - 1000 மி.லி
  33. ஹார்டுவேர் என்பது - கம்ப்யூட்டருடன் தொடர்புடையது
  34. B.C.G எதனைத் தடுக்க உதவுகிறது - காசநோய்
  35. மணலின் ரசாயனப் பெயர் - சிலிகன்-டை-ஆக்ஸைட்
  36. சோனார் - நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிய பயன்படுகிறது.
  37. உடல் வளர்ச்சிக்கு அதிக சக்தியை தருவது - புரதம்
  38. பூச்சிகளைத் தின்னும் தாவரம் - ட்ரோசரா
  39. பாலூட்டும் பிராணி எது - வெளவால்
  40. இசைகள் பசுமையாக இருக்க காரணம் - பச்சையம்
  41. வயிற்றில் சுரக்கும் இரப்பை நீரில் அடங்கியது - அமிலம்
  42. வளிமண்டல தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியலின் பிரிவு - வானிலை ஆராய்ச்சி
  43. நரம்பியலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியல் பிரிவு - நியூராலஜி
  44. மிக எளிதில் பற்றாத வாயு - நைட்ரஜன்
  45. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள் - குரோமியம்
  46. மந்த வாயுக்களை கண்டுபிடித்தவர் - ராம்சே
  47. மனித உடலின் சராசரி வெப்பநிலை - 36.9 சி
  48. உடல் வெப்பநிலை எதனால் சரி செய்யப்படுகிறது - மூளையின் ஒரு பகுதி.
  49. வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர் – நோபல்

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி

3.11538461538
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top