பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாதிரி வினா-விடை – 23

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு
  2. இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.
  3. தாவரங்களின் சுவாச உறுப்பு - இலை
  4. 1995-இல் எட்டாவது சார்க் மாநாடு நடந்த இடம் - தில்லி
  5. தீனே - இலாஹியுடன் தொடர்புடையவர் - அக்பர்
  6. அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்
  7. அக்டோபர் புரட்சியுடன் தொடர்புடையவர் - லெனின்
  8. மெகஸ்தினிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
  9. குன்னார் மீர்தால் எழுதிய நூல் - ஆசிய நாடகம்
  10. வெள்ளையனே வெளியேறு கோஷம் துவங்கி ஆண்டு - 1942
  11. 1919- இல் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர் - டையர்
  12. இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பது - சூயஸ் கால்வாய்
  13. அறிவியல் தினமாக கொண்டாடப்படும் பிறந்தநாள் யாருடையது - சி.வி.ராமன்
  14. Nightingale என்பது - பாடும் பறவை
  15. இயற்கைகள் இல்லாத பறவை - கிவி
  16. உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் - அண்டார்டிகா
  17. மிக நீளமான பாலைவனம் - சிஹாரா
  18. மைக்கா கிடைக்கும் மாநிலம் - மேற்கு வங்காளம்
  19. ராஜதரங்கிணியை எழுதியது - கல்ஹனா
  20. காப்பி அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - கர்நாடகா
  21. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஊட்டி
  22. திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1950
  23. உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
  24. உலகிலேயே தொழிற்சாலை அதிகமுள்ள நகரம் - டோக்கியோ
  25. சையாம் நாட்டின் புதுப்பெயர் - தாய்லாந்து
  26. மாண்டிரியல் எந்த நதிக்கரையில் உள்ளது - ஒட்டாவா
  27. அமெரிக்க சட்டப்பேரவையின் பெயர் - காங்கிரஸ்
  28. மான்செஸ்டர் எதற்கு பெயர்பெற்றது - பருத்தித்துணி
  29. சூயஸ்கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1956
  30. இரண்டாவது பாணிபட்போர் நடந்த ஆண்டு - 1556
  31. அஸ்ஸாமின் தலைநகரம் - டிஸ்பூர்
  32. ஐக்கிய நாடுகளின் தினம் - அக்டோபர் 24
  33. உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா
  34. நாடுகளின் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு - 1919
  35. ஏனாம் - புதுச்சேரியின் ஒரு பகுதி
  36. லிரா நாட்டின் பணத்தின் பெயர் - இத்தாலி
  37. கியூபா நாட்டின் சுதந்திர வீரர் - பிடல் காஸ்ட்ரோ
  38. சர்வதேச குடும்ப தினம் - மே 15
  39. இந்தியாவில் உள்ள செய்தித்தாள்களில் மிகவும் பழமையானது - பம்பாய் சமாச்சார்
  40. பார்க்கர் எந்தப் பொருளின் வியாபாரப் பெயர் - பேனா
  41. இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் - வல்லபபாய் படேல்
  42. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்ஸர்ஸாந்து
  43. 1996-இல் சிறந்த அரசு சேவைக்காக ராமன் மாக்சேசே விருது பெற்றவர் - டி.என். சேஷன்
  44. இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு - 1885
  45. "மெயின் காம்ப்" நூலை எழுதியவர் - ஹிட்லர்
  46. கொலம்போ திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது - 1951
  47. முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில கவர்னர் - வாரன் ஹேஸ்டிங்
  48. மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதையின் நீளம் - 32 கி.மீ
  49. மாக்னா கார்ட்டா எனும் சுதந்திர சாசனம் இரண்டாம் ஜானினால் கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1215
  50. "லார்ட்ஸ்" கிரிகெட் மைதானம் எங்குள்ளது - லண்டன்
  51. யுரேகா! யுரேகா! என்று கூறியவர் - ஆர்கிமிடிஸ்
  52. தேசிய பாதுகாப்புக்கழகம் உள்ள இடம் - கடக்வாஸ்லா
  53. கண்ட்லா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்
  54. இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வண்ணப்படம் - இன்சானியத்
  55. ராணுவ இசைப்பள்ளி உள்ள இடம் - பஞ்சுருத்தி
  56. தாஷ்கண்ட் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் - லால்பகதூர் சாஸ்திரி
  57. நான் ஏராளமான மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்ருக்கிறேன் என்றவர் - அலெக்சாண்டர்
  58. லோக் சபாவின் ஆயுட்காலம் - 5 ஆண்டுகாலம்
  59. டிக்பாயில் கிடைப்பது - பெட்ரோல்
  60. உலகின் மிக நீளமான ஆறு - நைல்
  61. பொகாரோ எஃகு ஆலை எந்த நாட்டு உதவி பெற்றது - ரஷ்யா
  62. ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது - இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்
  63. 1992-இல் ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - பார்சிலோனா
  64. மறைமுக வரி என்பது எது - எக்ஸைஸ் வரி
  65. டாக்டர் வாட்சன் கதாபாத்திரத்தில் வந்தது - ஷெர்லாக் ஹோம்ஸ்
  66. இராணி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது -  கிரிக்கெட்
  67. இந்தியாவில் வானொலி கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1927
  68. சூயஸ் கால்வாயின் நீளம் - 165 கி.மீ
  69. மைடியர் குட்டிச்சாத்தான் முதல் படம் - முப்பரிமாணம் (3D)
  70. வைகை எக்ஸ்பிரஸ் எந்த  இரு நகரங்களுக்கிடையே ஒடுகிறது - சென்னை - மதுரை

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி

2.87878787879
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top