অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சோலார் பிவி மின்தகடுகள் மற்றும் மின்கலன்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் மாதிரிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது

சோலார் பிவி மின்தகடுகள் மற்றும் மின்கலன்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் மாதிரிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது

சூரியசக்தியால் இயங்கும் சோலார் பிவி சூரிய மின் தகடுகள் மற்றும் சோலார் பிவி மின்கலன்கள் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள், மாதிரிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.09.2020 வரை ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தேதி, முன்னர் 31. 3. 2020 ஆக இருந்தது. கோவிட்-19 நோய் பரவல் காரணமாக இது, 30 செப்டம்பர் 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய புதிய, புதுப்பிக்கப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சமீபத்தில் அலுவலக குறிப்பாணையை (office memorandum) வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1616662



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate