பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசாங்க உதவி

அரசாங்கத்தினால் பெண்கள் அடையக்கூடிய சிறப்பான லாபங்கள் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

பெண்கள் அடையக்கூடிய சிறப்பான லாபங்கள்

இந்திய புதுப்பிக்ககூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.இ.டி.ஏ.) , புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வள ஆதாரங்களை (என்.ஆர்.எஸ்.இ.) உபயோகப்படுத்தும் பெண்களை ஊக்கமளிக்கும் விதத்தில் பல உதவிகளைச் செய்ய முன்வருகிறது.

மேலும் விவரங்களுக்கு : http://www.ireda.gov.in

பெண் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக

பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, மத்திய எரிசக்தி அமைச்சகம், அவர்களுக்கு சூரியஒளி விளக்கை இலவசமாக கொடுக்கவிருக்கிறது.

தேவைப்படும் தகுதிகள்

  • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் ஒரு பெண் குழந்தை
  • தேர்வு செய்யப்பட்ட சில முக்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வசதியில்லாத கிராமங்களில், குடிசைகளில் வசிக்கும் குடும்பங்கள்
  • ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பெண் குழந்தைகள்

இத்திட்டத்தின் கீழ் வரும் மாநிலங்கள்

அருணாச்சல பிரதேசம் , அஸ்ஸாம் , ஹிமாச்சல் பிரதேசம் , ஜம்மு மற்றும் காஷ்மீர் , மேகாலயா , மிசோரம் , நாகாலாந்து , சிக்கிம் , திரிபுரா , அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகள்.

3.03409090909
Sailesh Mar 15, 2020 10:00 AM

Super websites

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top