பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / நிகழ்வுகள் / மாடித் தோட்டம் காளான் வளர்ப்பு பயிற்சி
பகிருங்கள்

மாடித் தோட்டம் காளான் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண் தகவல் மையத்தில் காளான் வளர்ப்பு, மாடித் தோட்டம் உள்ளிட்ட பயிற்சிகள் திங்கள்கிழமை (பிப். 27) தொடங்குகின்றன.

நிகழ்ச்சி

எப்பொழுது ?

Feb 27, 2017
மூலமாய் (from) 09:30 AM நோக்கி (to) 04:30 PM

எங்கே ?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் தகவல் மையத்தில்

பிப்ரவரி 27ஆம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சியும், மார்ச் 2ஆம் தேதி மாடித் தோட்டம் அமைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சிக்கு கட்டணமாக, ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில், குறிப்பேடு, உணவு உள்பட சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.

ஆதாரம் : தினமணி

Back to top