অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்

  • பாதங்களுக்கு மசாஜ் தெரபி
  • இரவில் படுக்கும் முன் பாத மசாஜ் செய்வது நல்லது. படித்து பயன்பெறவும்

  • அக்குள் கருமையை போக்க சில வழிகள்
  • கருப்பாக இருக்கும் அக்குளை வெள்ளையாக்க சில அட்டகாசமான வழிகளைப் படித்து தெரிந்துக் கொள்ளவும்.

  • அழகை பாதுகாக்கும் விட்டமின்கள்
  • அழகை பாதுகாக்கும் விட்டமின்கள் எவையென படித்து பயன்பெறவும்

  • அழகைப் பாதுகாக்கும் கற்றாழை ஃபேஸ் பேக்குகள்
  • சருமத்திற்கு பாதுகாப்பை வழங்கும் கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போம்.

  • ஆண்கள் தலைமுடியைப் பாதுகாக்க சில குறிப்புகள்
  • இங்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

  • ஆரோக்கியமான கூந்தலுக்கு நெல்லிக்காய்
  • நெல்லிக்காயை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், என்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று பார்ப்போம்.

  • இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற குறிப்புகள்
  • இயற்கையான முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வை அளிக்கும். படித்து பயன்பெறவும்

  • இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு
  • இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு பற்றிய குறிப்புகள்

  • இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க சில வழிகள்
  • இங்கு ஆண்கள் தங்களின் இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், இளமையை பாதுகாக்கலாம்.

  • உதடுகளில் உள்ள கருமையை நீக்க குறிப்புகள்
  • உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறவும்.

  • உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்குதல்
  • உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்குதல் பற்றிய பல குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஊற வைத்த அரிசி தண்ணீரில் நிறைந்துள்ள நன்மைகள்
  • உங்களுக்கு அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற அழகு நன்மைகள் உள்ளது பயன்பெறவும்

  • எண்ணெய் பசை கூந்தல்
  • எண்ணெய் பசை கூந்தலைப் பற்றிய குறிப்புகள்.

  • எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான உணவு முறை
  • இங்கு எண்ணெய் பசை சருமத்தினர் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. படித்து பயன்பெறவும்

  • குளியல் பொடி தயாரிப்பது எப்படி?
  • குளியல் பொடி தயாரிக்கும் முறையைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  • குளிர்காலத்தில் தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுப்பது எப்படி?
  • குளிர்காலத்தில் தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுப்பதற்கான எளிய தீர்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • கூந்தலை பராமரிப்பது எப்படி
  • குளிர்காலத்தில் சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்கும் குறிப்புகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளன.

  • கூந்தலை வளரச் செய்ய குறிப்புகள்
  • கூந்தலை வளரச் செய்ய 3 கண்டிஷனரை இப்போது எப்படி நாமே வீட்டில் தயாரிக்கலாம் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தி
  • கூந்தல் வளர்ச்சியில் செம்பருத்தியின் பயன்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய எதிரிகள்
  • இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு காரணம் உங்கள் கூந்தல் வளராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். படித்து பயன்பெறவும்

  • கைவிரல் மூட்டுக்களில் கருமையைப் போக்க
  • கைவிரல் மூட்டுக்களில் அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய வழிகள். படித்து பயன்பெறவும்

  • கோடை கால அழகு குறிப்பு
  • கோடை கால அழகு குறிப்புகள் சிலவற்றை இங்கே கூறப்பட்டுள்ளது.

  • கோடையில் தலைமுடி அதிகம் உதிர்வது ஏன் தெரியுமா?
  • இங்கு கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வையும் காண்போம்.

  • கோடையில் தலைமுடியை பாதுகாக்க வழிகள்
  • இங்கு கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஸ்கால்ப்பை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் சில ஹேர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்துப் பயன்பெறவும்

  • சருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்
  • சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும் சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதற்கான குறிப்புகள்.

  • சருமத்தை சுத்தமாக வைக்க குறிப்புகள்
  • சருமத்தை சுத்தமாக வைக்கும் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • சருமத்தை சுத்தமாக்கும் சர்க்கரை
  • சருமத்தை சுத்தமாக பராமரிப்பதற்கான சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • சருமம் மென்மையாக வழிமுறைகள்
  • சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வழிமுறைகள் பற்றிய குறிப்புகள்

  • தலைக்கு குளிக்கும் போது பின்பற்ற வேண்டியவை
  • தலைக்கு குளிக்கும் போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய செயல்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன்பெறவும்

  • தலைமுடி ஆரோக்கியம்
  • தலைமுடியை வலிமைப்படுத்த உதவும் இயற்கை பொருட்கள் என்னவென்று தரப்பட்டுள்ளன.

    © 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate