பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு முறைகள்

நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பச்சைக் காய்கறிகள்

கத்தரிக்காய்பீன்ஸ்

கறிவேப்பிலை

பீர்க்கங்காய்

நூல்கோல்

குடமிளகாய்

வாழைப்பூ

முட்டைகோஸ்இஞ்சி

பாகற்காய்

கொத்தவரைக்காய்

முருகைக்காய்

வாழைத்தண்டு

சாம்பல் பூசணிக்காய்

வெங்காயம்புடலங்காய்

காராமணி

புதினா

கோவைக்காய்

முள்ளங்கி

தக்காளி

வெண்டைக்காய்காலிபிளவர்

கொத்தமல்லி

சுரைக்காய்

சௌ சௌ

வெள்ளரிக்காய்

கீரை வகைகள் யாவும், சோடா, நீர்மோர், சர்க்கரை போடாத பால் விடாத அல்லது பால் குறைவான காபி, தேநீர், சூப் சாப்பாட்டு நேரம் நீங்கலான பிற நேரத்தில் பசி எடுத்தால் சாப்பிடுவதற்கு உகந்த உணவுப் பொருட்கள்:

இரு உணவு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசியை அடக்குவதற்காக மோர், தக்காளிப்பழம் காய்கறிச் சூப், வெள்ளரிக்காய், அரிசிப் பொறி ஆகியவற்றை சாப்பிடலாம்.

கீழ்க்கண்ட பலவகைகளில் ஏதேனும் ஒன்றை ஒருநாளில் சாப்பிடலாம்.

சாத்துக்குடி -1

ஆப்பிள் – ½

கொய்யாப்பழம் -1/2

பேரிக்காய் (சிறியது) – 1

தர்பூஸ் பழம் – 1 துண்டு (100 கிராம்)

பப்பாளி – 1 துண்டு (100 கிராம்)

சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உகந்த எண்ணெய்கள்:

நல்லெண்ணெய், சூரியகாந்தி (சனோலா). சஃபோலா எண்ணெய், ரீஃபைண்ட் எண்ணெய்

சேர்த்துக் கொள்ளக்கூடிய அசைவ உணவுகள்

முட்டை – வெள்ளைக்கரு மட்டும் -2(அல்லது)

மீன்- 2துண்டுகள் 50 கிராம்,

கோழிக்கறி – 50கிராம் (3 துண்டுகள்)

சேர்த்துக் கொள்ளக்கூடிய சட்னிகள்

தக்காளி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயச் சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

 • எல்லாக் கிழங்கு வகைகளும் (உருளை, சேனை, கருணைக்கிழங்கு, பீட்ரூட், வாழைக்காய்)
 • எல்லா இனிப்பு வகைகளும் (சர்க்கரை, வெல்லம், கற்கண்டு, தேன்,குளுக்கோஸ்)
 • கேக், சாக்லேட்,ஐஸ்க்ரீம், ஜாம், ஜெல்லி,இனிப்பு பிஸ்கட், பால்கோவா
 • ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற சக்தி தரும் பானங்கள்
 • லிம்கா, ஃபாண்டா, கொக்கோக்கொலா, பழச்சாறு போன்ற குளிர்பானங்கள்
 • ரெக்ஸ் ரஸ்னா, ட்ரின்கா போன்ற டின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்.
 • வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய்
 • எண்ணெய் அதிகம் உள்ள ஊறுகாய்கள்
 • எண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்த அல்லது பொறித்த உணவுப்பொருட்கள்
 • மாட்டு இறைச்சி, கல்லீரல், மூளை, இருதயம்
 • முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை
 • மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை
 • மது வகைகள்
 • (கேழ்வரகு,அரிசி,கோதுமை) கஞ்சி, களி, கூழ் தவிர்க்கவும்
 • இவை தவிர புகை பிடித்தல், புகையிலை போடுதல் ஆகியவைகளையும் தவிர்க்க வேண்டும்.
 • எருமைப்பால், பால் ஏடு
 • மைதா மாவு, ஜவ்வரிசி அரோரூட் மாவு.

உணவு முறைகள்

நேரம்

உணவு வகைகள்

1600அளவுகள்

1800அளவுகள்

6.00மு.ப

டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல் பாலுடன் (ஏடு இல்லாமல்)

100 மி.லி

100 மி.லி

8.00 மு.ப

இட்லி அல்லதுதோசை அல்லதுசப்பாத்தி அல்லதுஉப்புமா

பொங்கல் சட்னி (அ) சாம்பாருடன் (தேங்காய் இல்லாமல்)

காய்கறிகள் (கிழங்கு இல்லாமல்)

434

 

2குவளை

150மி.லி

 

50கிராம்

534

 

2½ குவளை

150மி.லி

50கிராம்

11.00 மு.ப

மோர், மேரி பிஸ்கட், காய்கறி சூப்பச்சைக்காய்கறிகள்பழம்

100 மி.லி2/100 மி.லி100 கிராம்75கிராம்

100 மி.லி3/150 மி.லி100 கிராம்75கிராம்

1.00பி.ப

சாதம், கீரைகாய்கறிகள்சாம்பார்

கோழிக்கறி

மோர்

ரசம்

2 குவளை100 கிராம்100 கிராம்150 மி.லி

70 கிராம்

100 மி.லி

50 மி.லி

2 ½ குவளை100 கிராம்100 கிராம்150 மி.லி

70 கிராம்

100 மி.லி

50 மி.லி

5.00 பி.ப

டீ (அ) காபி சர்க்கரை இல்லாமல் பாலுடன் (ஏடு இல்லாமல்)மேரி பிஸ்கட்சுண்டல்

100 மி.லி3½ குவளை

100 மி.லி3½ குவளை

8.00 பி.ப

சாதம், சப்பாத்தி (எண்ணெய் இல்லாமல்)இட்லி, தோசைகாய்கறிகள்

பருப்பு

ரசம்

2குவளை4

100 கிராம்

50 மி.லி

50 மி.லி

 

2 ½ குவளை4-5

100 கிராம்

50 மி.லி

50 மி.லி

 

10.00இரவு

பால் (சக்கரை இல்லாமல்)

75 மி.லி

75 மி.லி

ஒரு நாள் முழுவதும் சமையலுக்குரிய எண்ணெய் அளவு 2-3 தேக்கரண்டி

(சனோலோ, சஃபோலா, ரீஃபைண்டு வெஜிடபுள் ஆயில்)

இவ்வாறு உணவுமுறைகளைப் பின்பற்றி நீரிழிவு நோய் உள்ளாவர்கள் நலமாய் வாழலாம்.

ஆதாரம் : சிறகு இதழ்

3.01075268817
சே.விஜய் Nov 19, 2019 09:32 PM

சர்க்கரை நோயாளிகள் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடலாமா..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top