பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்

கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்

Posted by Anonymous at September 29. 2015
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அதனை சரிசெய்யும் முறையையும் பற்றிய ஆலோசனைகள் எதுவும் உண்டா? சேகர் திருச்சி

Re: கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்

Posted by Anonymous User at September 30. 2015
நமது உடல், வெப்ப நேரங்களில் ஆரோக்கிய தன்மையை இழக்க நேரிடும். சில டிகிரி வெப்பம் அதிகரித்தாலும் உடல் குளிர்ச்சி பெறுவதற்கு வியர்வை வெளி ஏற்றல் மூலம் சரிசெய்து கொள்ளும். சரியான தட்ப வெப்ப நிலையில்தான் உடல் சுறு சுறுப்பாக இயங்க முடியும். சாதாரண நிலையில் மற்றும் உடல் பயிற்ச்சி மேற்கொள்ளும்போதும் நமது இதயத் துடிப்பு கோடை காலங்களில் சற்று அதிகமாக இருக்கும். இருதயம் அதிகமாக பம்ப் செய்து தசைகளையும் மேல்தோல் பரப்பினையும் பாதுகாக்கும். அதிகமான வெப்ப தாக்கம் ஏற்பட்டால் சராசரி இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகும். முக்கியமான உடல் உறுப்புக்கள் வேலை செய்யும் திறன் இழக்கலாம். வாந்தி, வயிற்று போக்கு, அசதி, சோர்வு நீங்க, நீர் மோர், பழ சாறுகள், நொங்கு, இளநீர் மேலும் வீட்டிலேயே உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல் நீரை தயார் செய்து குடித்து வரலாம். முன்னரே உடல் நலமின்றி சிகிச்சையில் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Re: கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்

Posted by Anonymous User at September 30. 2015
உலக வெப்பமயமாதல் எவ்வித பாதிப்புகளை உண்டு பண்ணும் ?
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top