பெருகி வரும் மெட்ராஸ் ஐ : தடுக்க வழிகள்
- கைகளால் கண்களை தேய்க்காதீர்கள் இதனால் கைகளில் இருக்கும் கிருமிகள் எரிச்சலை உண்டாக்கும்.
- லென்ஸ் உபயோகிப்பவர்கள் அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளவும்.
- கணினியை தொடர்ந்து பார்பவர்கள் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். முடிந்த வரை தூரத்தில் பார்ப்பது நல்லது.
- அவ்வப்போது கண்களை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
- கண் சொட்டு மருந்தை அடிக்கடி உபயோக படுத்துவதை தவிர்க்கவும்.
- கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும்.
- கண்நோய் வராமல் தடுக்க கண்ணாடிகளை பயன்படுத்தவும்.
- கண்நோய் வந்தவர்கள் கண்களின் மேல் தேனை தடவினால் எரிச்சல் குறையும்.
- கண்நோய் வந்தவர்களின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
- எல்லாவற்றிற்கும் மேலாக கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் இருப்பது நல்லது.
ஆதாரம் : விகடன்
0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments
நட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.
© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.