பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சிறுநீரகம் பற்றிய குறிப்புகள் / சிறுநீரகக் கற்களை நீக்க நவீன சிகிச்சை முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரகக் கற்களை நீக்க நவீன சிகிச்சை முறைகள்

சிறுநீரகக் கற்களை நீக்க நவீன சிகிச்சை முறைகள்

நவீன சிகிச்சை முறை

சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை நீக்க நவீன சிகிச்சை முறைகள் நமக்கு உதவுகின்றன.

அண்மைக் காலமாக சிறுநீரகச் சிகிச்சையில் துளைவழி கல் உடைத்தல் சிகிச்சை முக்கியமாகக் கையாளப்படுகிறது. சிறுநீர்க் குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள கற்களை, சிறுநீர்தாரை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீர்க் குழாயில் வலைக்கூடையை உள்ளே செலுத்தி அல்லது சிறுநீர்க் குழாய்க்குள் உள்நோக்கி செலுத்தி, கிடுக்கிகள் மூலம் குழாயில் உள்ள கற்களை வெளியே எடுப்பதே நவீன சிகிச்சை முறையாகும்.

லேசர் மூலம்

மேலும், சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இல்லாவிட்டால், கல் நொறுக்கி சாதனங்கள் மூலம் அதிர்வலைகளை ஒருமுனைப்படுத்தி உட்செலுத்துவதன் மூலம், சிறுநீரகங்களுக்கோ, குழுவுள்ள திசுக்களுக்கோ வேறு எந்த உறுப்புகளுக்குமோ பாதிப்பற்ற முறையில் கற்களை மட்டும் அதிர்வலைகள் (லேசர்) தாக்கிப் பொடியாக்கி, அவற்றை சிறுநீரில் கரைத்து வெளியேற்றும். உடலில் உருவான கற்களை அகற்றி அல்லது வெளியாகும் கற்களைப் பரிசோதிப்பதன் மூலம் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைச் செய்து கொள்ள முடியும்.

ஆதாரம் : எபியோமெடிஷின் மருத்துவ ஆய்வறிக்கை இதழ்

3.03225806452
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top