অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பற்களின் நிறம் மாறுதல் (கரைபடிதல்)

பற்களின் நிறம் மாறுதல் (கரைபடிதல்)

காரணங்கள்

  • பற்களை நன்கு சுத்தம் செய்யாமல் இருத்தல்
  • சில உணவு உட்கொள்ளும் பழக்கங்களால் பற்களை கரைப்படுத்தும்
  • புகை பிடித்தல்
  • பான் மசாலா சுவைத்தல்
  • பல் ஈறுகளில் ஏற்படும் நோய்தொற்றுகள்
  • பற்கள் மற்றும் தாடை எலும்புளில் ஏற்படும் முறிவு
  • வைட்டமின் சி மற்றும் டி பற்றாக்குறை
  • சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை
  • குடிக்கும் தண்ணீரில் அதிகளவு ஃப்ளோரின் எனப்படு வேதிப்பொருள் இருத்தல்.
  • பற்சொத்தை அல்லது பற்சிதைவு

முன்னெச்சரிக்கைகள்

  • ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் - காலை (தூங்கி எழுந்த உடன்) மற்றும் இரவு (படுக்கைக்கு செல்வதற்கு முன்)
  • ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வாயினை சுத்தமான தண்ணீர் கொண்டு தூய்மை செய்ய வேண்டும்.
  • சரியான பற்பசையினை (பேஸ்ட்) பயன்படுத்த வேண்டும்.
  • சத்தான உணவினை உட்கொள்ள வேண்டும்.
  • புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • வருடத்திற்கு ஒரு முறையாவது, பல்மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate