பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / கோமா உருவாகும் காரணங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கோமா உருவாகும் காரணங்கள்

கோமா உருவாவதற்குரிய காரணங்கள் பற்றிய குறிப்புகள்

காரணங்கள்

 • கோமாவானது பல்வேறுபட்ட நேரடியான மூளை பாதிப்புகளாலோ மறைமுகமான வேறு உடற் பிரச்சனைகளாலோ உருவாகலாம்.
 • காயங்கள் – மண்டையோட்டினுள் / மூளையினுள் இரத்தக்கசிவு, மண்டையோட்டு என்பு முறிவுகள்
 • நச்சுப்பொருட்கள் – மிதமிஞ்சிய மதுப்பாவனை, மயக்கமருந்துகள், போதை மருந்துகள், ஓபியொயிட் / மனநோய் மருந்துகள், தூக்கமருந்துகள், காபனோரொட்சைட் மற்றும் ஏனைய நஞ்சூட்டல்கள்
 • அனுசேபச்சிக்கல்கள் – குருதி குளுக்கோஸ் மட்டம் மிகஉயர்தல்/ மிகத்தாழ்தல், குருதி சோடியம் அயனின் அளவு மிக உயர்தல் / மிகத்தாழ்தல், குருதிக் கல்சியத்தின் அளவு மிக உயர்தல், குருதி அமிலகார சமநிலை மாற்றம், குருதியில் ஒட்சிசன் அளவு மிகக்குறைதல்
 • கபச்சுரப்பிக் குறைபாடுகள்
 • தைரொயிட் சுரப்பு மிகக்குறைதல்
 • தீவிர ஈரல் நோய்கள்
 • தீவிர சிறுநீரக நோய்கள்
 • நரம்பியல் – வலிப்பு நோய், நிறுத்த முடியாத தொடர்ச்சியான வலிப்பு, தலையோட்டினுள் அழுத்த உயர்வு
 • மூளையினுள் குருதிக் குழாய்களிலிருந்து இரத்தக்கசிவு/ குருதி உறைதல்
 • கிருமித்தொற்று – மூளையமென்சவ்வு அழற்சி, குருதியில் கிருமித்தொற்று, மூளையில் கிருமித்தொற்று, அழற்சி, மூளையில் தொற்றுக்குட்பட்ட சீழ்க்கட்டிகள், மூளை மலேரியா
 • கட்டமைப்பு குறைபாடுகள் – தலையோட்டினுள் இடத்தினை ஆக்கிரமிக்கும் நோய்களும் அவற்றினால் ஏற்படும் மண்டையோட்டினுள் அழுத்த உயர்வும்

ஆதாரம் : ஆரோக்கியத்தளம்

Filed under: ,
2.89898989899
Anonymous Nov 18, 2018 09:45 PM

Very good

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top