பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / அக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)

அக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் தான் இன்சுலின். தேவைக்கு ஏற்ற இன்சுலினை உற்பத்தி செய்யாவிடின் சர்க்கரை உண்டாகிறது.

இந்த சர்க்கரை நோய் வர பல காரணங்கள் உண்டு அவற்றில் சில

 • அதிக கவலை, மன அழுத்தம் உடையவர்கள்
 • உடல் உழைப்பு, உடற்பயிற்சி செய்யாதவர்கள்
 • அளவுக்கு மீறிய கட்டுபாடற்ற உடலுறவு
 • பரம்பரை
 • போதை மருந்து, மதுபானம் உபயோகிப்பவர்கள்
 • தேவைக்கு அதிகமான அளவு உண்பவர்கள்

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

 • அடிக்கடி அடக்கமுடியாத சிறுநீர்
 • உடல் புண் ஆறாமல் இருப்பது
 • வேலை செய்யாமல் படுத்துக்கொண்டே இருப்பது
 • இனிப்பின் மீது அதிக ஈர்ப்பு
 • அடிக்கடி பசி
 • ஆண்மைக் குறைவு போன்றவை

இந்த சர்க்கரை நோயினை அக்குபஞ்சர் மூலம் நிரந்தரமாக தீர்க்க முடியும்.

கொடுக்கப்பட்டுள்ள அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ ௭ முறை கடிகார சுற்றும் ௭ முறை எதிர் கடிகார சுற்றுமுறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும். அவ்வாறு புள்ளிகளை தூண்டுவதன் மூலம் நீரிழிவு நோய்க்கு தீர்வு காணலாம்.

அக்கு புள்ளிகள்: LIV 1, LIV 3, K 3, SP 3, P 4, ST 40, SP 6

ஆதாரம் : த.நா.பரிமளச்செல்வி,  அக்குபஞ்சர் மருத்துவர்

3.14035087719
அ சையதுஅசன் Jun 29, 2020 06:35 AM

அக்குபஞ்சரை தெறிந்து கொள்ள
ஆர்வம்

Cablemrurugan Feb 18, 2020 09:51 PM

மருத்துவர் முகவரி..

V. நாகராஜன் Feb 06, 2019 10:48 PM

உடலின் எந்த பாகத்தின் புள்ளியை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top