பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / இரவில் நன்றாக தூங்க குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இரவில் நன்றாக தூங்க குறிப்புகள்

இரவில் நன்றாக தூங்க சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தேனோடு நெல்லிக்காயை ஊறவைத்துச்  சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும்.

தினமும் மதிய உணவில் அரைக்கீரையைச் சேர்த்து வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

பேயன் வாழைப்பழத்தோடு தேன் கலந்து  சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

சிறிய வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி உண்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.

பூசணிக்காயைப் பருப்போடு சேர்த்து  அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால்  நன்றாகத் தூக்கம் வரும்.

பச்சை வெங்காயத்தை உண்டு வந்தாலும் நன்றாகத் தூக்கம் வரும்.

கசகசாவை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தூக்கம் வரும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன் இரண்டு வாழைப்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணிந்து நன்றாகத் தூக்கம் வரும்.

ஆதாரம் : மருத்துவ மணி

3.17021276596
நளன் Jul 22, 2019 10:15 PM

நல்லது அருமையான பதிவு நன்றி

அ.முஹம்மது ஷாஜஹான் May 15, 2019 01:03 PM

அருமை

சரவணன் Dec 25, 2018 11:15 PM

வாழ்க வளமுடன்
அருமையான தகவல்

சரவணா Aug 07, 2017 01:58 PM

மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

சந்தானம் May 05, 2017 11:04 PM

தகவல்களுக்கு நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top