பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

தகவல் களஞ்சியம்

நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டத்தில் கணிப்பொறி உதவியாளராக பணிபுரிந்து வரும் திருமதி. பேபி, விகாஸ்பீடியா பற்றிய அனுபவங்களை இங்கு பகிர்ந்துள்ளார்.

என் பெயர் பேபி. நான் நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டத்தில் கணிப்பொறி உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

எனது கணவர் பஞ்சாப் நேஷனல் வங்கி நாமக்கல்லில் சிறப்பு அலுவராக பணிபுரிந்து வருகிறார். அவர் “அடல் பென்சன் யோஜனா திட்டம்”  சம்பந்தமான தகவல்களை எவ்வாறு திரட்டுவது என்று என்னிடம் கேட்டார்.  நான் அவருக்கு விகாஸ்பீடியா வலைதளத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். பின்பு இவ்வலைதளத்தில் இருக்கும் தகவல்களைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் வியப்பாக இருந்ததாக தெரிவித்தார். இதை வங்கியிலுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி விகாஸ்பீடியாவை பாருங்கள்! தகவல்களை பகிருங்கள் என்றாராம். நானும் இவ்வலைதளத்தில் மக்களுக்கு தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்து இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.

இப்படிக்கு

திருமதி. பேபி

கணிப்பொறி உதவியாளர் (கணக்காளர்)

புதுவாழ்வுதிட்டம், நாமக்கல்

Back to top