பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / தமிழக அரசு போட்டித்தேர்வுக்கான தகவல் பெற்றேன்
பகிருங்கள்

தமிழக அரசு போட்டித்தேர்வுக்கான தகவல் பெற்றேன்

விகாஸ்பீடியா இணையத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தேவையான வினாவிடை கிடைத்தது. அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

நான் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தற்பொழுது அரசு வேலைக்கு செல்வதற்க்காக தேர்வுக்கு தயாராகி வருகிறேன். இச்சமயத்தில்  இந்திய மொழிகளில் தகவல்களை இணையத்தில் பெறுவதற்க்கு விகாஸ்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை பார்த்தேன். விகாஸ்பீடியா இணையத்தில் தேடும்போது பல தகவல்கள் எனக்கு உபயோகமாக இருந்தது அதில் குறிப்பாக அரசு போட்டி தேர்வுக்கு தேவையான வினாவிடை இப்பக்கத்தில் கிடைத்தது. அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. மாணவா்களுக்கு தேவையான ஒரு இணையதளம் இதை அனைத்து மாணவர்களும் தொிந்து பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

து.மதுபாலன்,

பெரம்பலூர்.

Back to top