பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / தமிழில் மிகவும் எளிய முறையில் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறிந்தேன்
பகிருங்கள்

தமிழில் மிகவும் எளிய முறையில் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறிந்தேன்

விகாஸ்பீடியா வலைதளம் மூலம் பல்வேறு வகையான மருத்துவ விபரங்களை தமிழில் அறிய முடிகிறது.

என்னுடைய பெயர். G. சுகன்யா நான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய வளர்ச்சி நிறுவனம் அறக்கட்டளை (இந்தோ அறக்கட்டளை) யில் குடும்பல நல ஆலோசகராக (Family Councellor) பணிபுரிந்து வருகிறேன். 26.10.2016 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற விகாஸ்பீடியா வலைதளபயிற்சியில் கலந்து கொண்டேன். தமிழில் மிகவும் எளிய முறையில் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறிய முடிந்தது. நான் ஒவ்வொரு நாளும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று வறுமையான மக்களுக்கு மருத்துவ தொடர்பான விளக்கங்களை எடுத்துரைத்து வருகிறேன். தற்போது விகாஸ்பீடியா வலைதளம் மூலம் மேலும் பல்வேறு வகையான மருத்துவ விபரங்களை தமிழில் அறிய முடிகிறது. இதை 27.10.2016 அன்று மாலை நேரத்தில் சென்று கைப்பேசி வழியாக உள்ள மதர் ஆப்பை பற்றி 6 மாத கர்ப்பிணிக்கு அவர்களில் கைப்பேசியில் பதவிறக்கம் செய்து கொடுத்தேன். அவற்றில் அவர்கள் பல்வேறு வகையான விபரங்களை அறிந்து மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்த தகவல்களை அனைத்து கர்ப்பிணிக்களுக்கு தெரிவிக்கவும் கூறினேன்.

நன்றி

G. சுகன்யா

பெரம்பலூர்

Back to top