பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / நம்பகத் தன்மை கொண்ட வலைதளம்
பகிருங்கள்

நம்பகத் தன்மை கொண்ட வலைதளம்

நம்பகத் தன்மை கொண்ட வலைதளமாக விகாஸ்பீடியா கருதப்படுகிறது

தேனியில் 5.04.2016 அன்று நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறை மூலம் விகாஸ்பீடியா பற்றி தெரிந்துக் கொண்டேன். இவ்வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அனைத்து துறை சார்ந்த தகவல்களை பகரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஏற்ற தளமாக விகாஸ்பீடியா உள்ளது. விகாஸ்பீடியாவில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரிபாக்கப்பட்டு வெளியிடுவதால் அனைத்து தகவல்களும் நம்பகத் தன்மை உள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களை விகாஸ்பீடியா பார்த்தப் பின் தான் தெரிந்துக் கொண்டேன். விகாஸ்பீடியா குழுவிற்கு எங்கள் மக்கள் கணினி மைய உறுப்பினர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து இந்த தளம் சிறப்பாக செயல்படவும் வாழ்த்துகிறோம்.

ராஜ்குமார்

மக்கள் கணினி மைய ஒருங்கிணண்பபாளர்

தேனி மாவட்டம்

Back to top