பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / மேற்படிப்பை தேர்வு செய்ய உதவியாக இருந்தது
பகிருங்கள்

மேற்படிப்பை தேர்வு செய்ய உதவியாக இருந்தது

பல வகையான படிப்புகளை பற்றி தெரிந்துக்கொண்டதனால் மேற்படிப்பை தேர்வு செய்ய உதவியாக இருந்ததென கூறிய வாசகரின் அனுபவம் இங்கு பகிரப்பட்டுள்ளன.

வணக்கம். நான் +2 பொது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம் என்று முடிவெடுக்க தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த நிலையில் தற்செயலாக விகாஸ்பீடியா வலைதளத்தை பார்த்தேன். கல்வி பகுதியில் பல்வேறு உபயோகமான தகவல்கள் இருக்கிறது. அதில் பல வகையான படிப்புகள் எனும் தலைப்பின் கீழ் இதுவரை நான் கேள்விபடாத பட்டப்படிப்புகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வலைதள குழுவினருக்கு மிக்க நன்றி. என்ன படிக்க வேண்டும்? ஏன் படிக்க வேண்டும்? அதனால் என்ன பயன் என்று அறிய உதவியாக இருந்தது. எந்த துறையை தேர்தெடுப்பதென்று தெரியாமல் இருக்கும் என் போன்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நன்றி

தாரணி

சென்னை

Back to top