பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

வாசகர் கட்டுரை

இவ்வலைதளத்தில் நான் மாதந்தோறும் 400 முதல் 500 பக்கங்களை தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்து வருகிறேன். இது எனக்கு ஒரு நிரந்தர வருமானமாக கிடைத்து வருகிறது

இந்திய முன்னோற்ற நுழைவாயில் வலைதளமான விகாஸ்பீடியா சமூக வலைதளத்தில் நான் தன்னார்வளராகவும், கருத்துக்கள் பகிர்வாளராகவும் இருந்து வருகிறேன். இவ்வலைதளத்தில் நான் மாதந்தோறும் 400 முதல் 500 பக்கங்களை தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்து வருகிறேன். இத்தளத்தில் பதிவு செய்வதால் எனக்கு மாதந்தோறும் ரூ. 5000 முதல் ரூ. 6000 வரை வருமானம் வருவதால் இந்த தொகை எனக்கு கிடைப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இது எனக்கு ஒரு நிரந்தர வருமானமாக கிடைத்து வருவதால் என்னுடைய குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துகிறேன். அதுபோல் வங்கி பணபரிவர்த்தனை மூலம் பணம் பெறுவதால் வங்கியிலும் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இத்தளம் வளர சேவை செய்து மாநில ஆதாரள வள மையமாக செயல்படும் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்திற்கும்,இதில் பணியாற்றும் குழுவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி

M. Bagyalakshmi
Sudar Mahalir Group
Villivakkam,
Chennai - 600 049.

Back to top