பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Mar 11, 2019 05:29 PM பொதுத் தேர்தல் 2019தேதி அறிவிப்பு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா அறிவித்தார். 17-வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார்.
Mar 07, 2019 10:31 AM புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Mar 06, 2019 10:37 AM விவசாயிகளின் தேவைகளை எளிமையாக்கும் இ-அடங்கல் கைபேசி செயலி அறிமுகம் விவசாயிகளின் தேவைகளை எளிமையாக்கும் இ-அடங்கல் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Mar 05, 2019 10:45 AM ஆதாரை தாமாக முன்வந்து பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்போன் சிம் கார்டு வாங்கவும் தாமாக முன்வந்து ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கி உள்ளார்.
Mar 04, 2019 10:51 AM ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியம் செலுத்த மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவை அறிமுகம் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியங்களை, காப்பீடுதாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
Mar 04, 2019 10:41 AM பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாதவர்கள் நேரடியாக பிளஸ் 2 எழுத சலுகை பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத நிலையிலும் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
Mar 01, 2019 10:34 AM வாக்காளர், வேட்பாளர் வசதிக்காக புதிய செயலிகள் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் புதிய கைபேசி செயலிகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
Mar 01, 2019 10:39 AM இனி விமானம் போல் ரயில் டிக்கெட் முன்பதிவிலும் இருக்கை விவரம் அறியலாம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆன்லைனில் இருக்கை விவரங்களை அறியும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
Back to top