“அனைத்தும் சாத்தியம்” மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம்
தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டம் ஆகியவை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.