பயிர்களில் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்குவது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ள ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.