தேசிய இளையோர் கொள்கைக்கான வரைவு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அடைய விரும்பும் இளைஞர் மேம்பாட்டிற்கான பத்தாண்டு தொலைநோக்கு பார்வையை வழங்கும் விதமாக மத்திய அரசு தயாரித்துள்ள தேசிய இளையோர் கொள்கைக்கான வரைவு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.