2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை கருத்துக்கேட்புக் கூட்டம்
2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்து பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.