குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை நேரடியாக கொள்முதல்
துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.