தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள்
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இ-வாடகை ஆன்லைன் செயலி மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்
சங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை
கால்நடைகளுக்கு வழங்கப்படும் காப்பீடு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள சிற்பி திட்டம் (SIRPI - Students In Responsible Police Initiatives) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைக்கான சுகன்யா சமிர்தி திட்டம்.
தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் முற்றோதல் போட்டி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் வகையில் நடத்தப்படுகிறது
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
தேசிய கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் பற்றிய விபரம்
தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்</ul
வாகன உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க பாரத் வரிசை (Bharat Series) என்ற பதிவு எண்ணை புதிய வாகனப் பதிவில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஆதரவிலான பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) [PM SHRI Schools (PM ScHools for Rising India)] திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களி்ன் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பற்றிய thagaval
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.