Accessibility options
Accessibility options
இந்திய அரசு
பங்களிப்பாளர்கள் : 06/07/2023
நீண்ட வாசிப்பைத் தவிர்க்கவும். விகாஸ் AI வழங்கும் சுருக்கமான சுருக்கத்திற்கு 'தகவலை சுருக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக, அரசுப் பள்ளிகளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இளங்கலை பட்டப்படிப்பு / டிப்ளமோ / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் படிப்பு முடியும் வரை மாணவியருக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தகுதி
6-12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்கள்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள மாணவிகள் www.penkalvi.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி
உயர்கல்விக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு ஜூன் 30 வரை சிறப்பு முகாம்கள் மூலம் தகுதியுள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையைப் (https://www.dipr.tn.gov.in/dashboard/upload/tapdf/1656323787.pdf) பார்க்கவும்.
ஆதாரம்: www.penkalvi.tn.gov.in
ரூ.4800 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள சிற்பி திட்டம் (SIRPI - Students In Responsible Police Initiatives) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தேசிய கடன் உத்திரவாத அறக்கட்டளை நிறுவனம் (NCGTC) 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ள அவசரகால கடன் உத்திரவாத திட்டம் 3.0 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம், வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் 2022-27 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைக்கான சுகன்யா சமிர்தி திட்டம்.
பங்களிப்பாளர்கள் : 06/07/2023
நீண்ட வாசிப்பைத் தவிர்க்கவும். விகாஸ் AI வழங்கும் சுருக்கமான சுருக்கத்திற்கு 'தகவலை சுருக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
0
ரூ.4800 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள சிற்பி திட்டம் (SIRPI - Students In Responsible Police Initiatives) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தேசிய கடன் உத்திரவாத அறக்கட்டளை நிறுவனம் (NCGTC) 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ள அவசரகால கடன் உத்திரவாத திட்டம் 3.0 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம், வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் 2022-27 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைக்கான சுகன்யா சமிர்தி திட்டம்.
+91-7382053730
vikaspedia[at]cdac[dot]in