பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பூர்ண சக்தி கேந்த்ரா திட்டம்

பூர்ண சக்தி கேந்த்ரா திட்டம்

Posted by VISHNU at April 26. 2018
தமிழகத்திலேயே ஒரே ஒரு இடத்தில் மட்டும் செயல்படுத்தபடும் பூர்ண சக்தி கேந்த்ரா திட்டம் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் பத்து பஞ்சாயத்துக்களில் செயல்படுகிறது இத்திட்டம் மூலம் மத்திய மாநில அரசு திட்டங்களை பொதுமக்களிடம் எளிமையான முறையில் மற்றும் விரைவாகவும் கொண்டுசேர்க்கும் இத்திட்டத்தின் மூலம் ஏராளமான பயனாளிகள் பயனடைந்துள்ளனர் ,அரசு திட்டங்களை பற்றி விழிபுணர்வு ஏற்படுத்தும் திட்டம் .இது சமூக நலத்துறையின் கீழ் செயப்படுகிறது .இத்திட்டம் தமிழகம் முழுவதும் இருந்தால் அனைத்து மக்களும் பயன் பெறுவார்கள் .
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top