பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

வறுமை ஒழிப்பு

வறுமை ஒழிப்பு

Posted by Bagya lakshmi at April 16. 2015

வறுமை ஒழிப்புக்கு முக்கிய காரணம் வேலையில்லா திண்டாட்டம்.

அதனால் படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றப்போல் அரசாங்கம், மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலை வழங்கினால் வறுமையை ஒழிக்கலாம்.

நன்றி

பாக்கியலட்சுமி.

Re: வறுமை ஒழிப்பு

Posted by Anonymous User at October 16. 2015
அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன வேலையை மட்டும் நம்பி படிக்காமல் சுயமாக வேலை செய்து முன்னேற முயற்சி செய்ய வேண்டும். படித்த அனைவருக்கும் வேலை தருவது சாத்தியமில்லை. மக்கள் தொகை விசயத்தை கணக்கில் கொண்டால் எந்த வேலையையும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கமும் கல்வி அறிவு தருவதில் மட்டும் கவனம் செலுத்தி எல்லோரையும் முடிந்தவரை அடிப்படை அறிவாளிகளாக உருவாக்க வேண்டும். வறுமை தானாகவே அகன்று மக்கள் அவர்களால் முடிந்ததை செய்து தன்னையும் நாட்டையும் பொருளாதார முன்னேற்ற மடைய செய்ய இயலும். சரிதானே?

Re: வறுமை ஒழிப்பு

Posted by Anonymous User at July 03. 2016
எந்த பணிக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை ஆனால் வேலையில்லாமல் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.படிப்புடன் இங்கு வேலை இணைக்கப்படுகிறது படிப்பு வேறு ,வேலை வேறு மக்கள் மனதில் மாற்றுச்சிந்தனை தோன்ற வேண்டும் உடல் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் மூளை உழைப்பு மட்டும் போதாது என்று மக்கள் உணரும் வரை இந்த வறுமை ஒழிப்புத்திட்டங்கள் பெயரளவுக்குதான் பயண்படும்
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top