பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கடன் பெறுவதற்கான தகுதி

கடன் பெறுவதற்கான தகுதி

Posted by செல்லமுத்து at December 07. 2017
நான் சிவில் என்ஜினியரிங் படித்து விட்டு சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் , எனக்கு தொழில் ( ரெடிமேட் ) தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக உள்ளது... ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடங்க முடியாமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன்... என்னுடைய பட்ட படிப்பு சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ள சொத்து. எனக்கு கடன் கிடைக்குமா ?

Re: கடன் பெறுவதற்கான தகுதி

Posted by செல்லமுத்து at June 21. 2020
நான் சிவில் என்ஜினியரிங் படித்து விட்டு சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் , எனக்கு தொழில் ( ரெடிமேட் ) தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக உள்ளது... ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடங்க முடியாமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன்... என்னுடைய பட்ட படிப்பு சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ள சொத்து. எனக்கு கடன் கிடைக்குமா ?
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top