பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கிராம பொது கழிப்பிடம்

கிராம பொது கழிப்பிடம்

Posted by suriyasiva966@gmail.com at December 24. 2018
அய்யா கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கடவாச்சேரி கிராமத்தில் பெரிய காலனி தெரு வில் ஐந்துநூறு மக்கள் வாழும் கிராமத்தில் தனி நபர் கழிப்பிடம் கட்ட இட வசதி இல்லை மக்கள் அனைவரும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன் படுத்துகின்றனர் .ஆகையால் அந்த கிராமத்துக்கு பொது வான இடத்தில் சுகாதர கழிப்பிடம் கட்டிதர வேண்டும் .இதற்க்கான திட்டம் இருக்கிறதா?

Re: கிராம பொது கழிப்பிடம்

Posted by Theerthamalai at April 16. 2020
ஐய்யா எங்கள் ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள சாத்தப்புதூர் கிராமம் ஆகும்.இங்கு ஊரக வளர்ச்சி திட்டத்தில் கட்டித் தரப்பட்ட பொது கழிப்பறை பழுதடைந்து இருக்கிறது.இதனால் திறந்தவெளியில் தான் அனைவரும் கழிப்பிடமாக பயன்படுத்தி கின்றனர்.இது பெண்களுக்கு பாதுகாப்பு அற்றதாக உள்ளது.எனவே கழிப்பறையை சீரமைப்பு செய்து தருமாறும் மேலும் சாத்தபுத்தூர் காலணியில் (sc) சுமார் 500 மக்கள் உள்ளதால் மேலும் ஒரு புதிய பொது கழிப்பறை கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்......
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top